ETV Bharat / sitara

தனது ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்த லிங்கா பட நடிகை!

author img

By

Published : Apr 21, 2019, 4:54 PM IST

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமங்களின் தண்ணீர் பற்றக்குறையைப் போக்க ரூ.1000 நிதியுதவி அளிக்கும்படி சோனாக்ஷி சின்ஹா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது ரசிகளிடம் வேண்டுகோள் விடுத்த சோனாக்ஷி சின்ஹா!

பிரபல பாலிவுட் நடிகையான சோனாக்ஷி சின்ஹா பல்வேறு சமூக பிரச்னைகளுக்கு அவ்வப்போது குரல் கொடுத்து வருகிறார்.

அந்த வகையில், தற்போது சோனாக்ஷி சின்ஹா தனது ரசிகர்களிடம் புதுவிதமாக வேண்டுகோள் விடுத்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
  • Have you ever imagined that your donation of 1000 rupees to fight drought could
    transform into 5 lakh litres of water? It's happening right now in Maharashtra's villages, with the
    help of machines.
    Make a measurable impact. To donate, visit https://t.co/4uUvi418DB. pic.twitter.com/HMzgp6nbk7

    — Sonakshi Sinha (@sonakshisinha) April 20, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதில், ரூ.1000 நிதியுதவி அளித்தால் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள கிராமங்களின் தண்ணீர் பற்றக்குறையைப் போக்க முடியும். அதனால் இதன் முக்கியத்துவம் அறிந்து அவசர நிதியுதவி அளியுங்கள் எனத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sitara/cinema/sonakshi-sinha-urges-fans-to-be-water-hero-by-donating-rs-1000-1000-1000/na20190420194633335

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.