ETV Bharat / sitara

எனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணை தீவிரமாகக் காதலித்தார் ஷாருக்கான் - சல்மான் கூறிய கதை - வில்லனாக நடித்த ஷாருக்கான்

25 ஆண்டுகள் கடந்த பிறகு தனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணை ஷாருக் தீவிரமாகக் காதலித்ததாக மிகவும் சுவாரஸ்யமாக 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் வெளிப்படுத்தியிருக்கிறார் சல்மான்கான்.

Shah rukh love interest in Darr
Shahrukh khan and Salman khan
author img

By

Published : Jan 6, 2020, 8:50 AM IST

மும்பை: எனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணின் பெயரை, தனது ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு வைத்து 'தார்' என்ற படத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடித்த கதையை நினைவுபடுத்தினார் நடிகர் சல்மான்கான்.

பாலிவுட் டாப் நடிகரான சல்மான்கான், இந்தி 'பிக் பாஸ்' நிகழ்ச்சியை பல சீசன்களாக தொகுத்து வழங்கிவருகிறார். இதனிடையே இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினர்களாக வந்திருந்த நடிகர் அஜய் தேவ்கன், கஜோல் ஆகியோரிடம் உரையாடியபோது தனக்கு ஈர்ப்பு இருந்த பெண்ணிண் பெயரை, ஷாருக்கான் படத்தின் ஹீரோயினுக்கு வைத்திருந்ததைப் பற்றி கூறினார்.

இதில், 'கிரண் என்ற பெண் மீது எனக்கு இருந்த ஈர்ப்பு பற்றி ஷாருக்கானிடம் கூறியிருந்தேன். அவர் அந்தப் பெண்ணின் பெயரை ஹீரோயின் கதாபாத்திரத்துக்கு வைத்து 'தார்' படத்தில் நடித்தார். அங்கிருந்துதான் எல்லாமே எனக்குத் தொடங்கியது' என்றார்.

1993இல் வெளியான 'தார்' என்ற திரைப்படத்தில் சன்னி தியோல், ஷாருக்கான், ஜூகி சாவ்லா, அனுபம் கேர் உள்ளிட்ட பலர் நடித்திருப்பார்கள். படத்தில் கிரண் என்ற கேரக்டரில் தோன்றும் ஜூகி சாவ்லாவை தீவிரமாகக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் ஆண்ட்டி-ஹீரோவாக ஷாருக் நடித்திருப்பார்.

படம் முழுவதும் வில்லத்தனமான கதாபாத்திரத்தின் வாயிலாக நடிப்பில் அவர் வெளுத்து வாங்கியிருப்பார். இந்தப் படத்துக்காக சிறந்த வில்லன் நடிகர் என்ற ஃபிலிம் பேர் விருதைப் பெற்றார் ஷாருக்.

தற்போது படம் வெளியாகி 25 ஆண்டுகளைக் கடந்த பிறகு, அந்தப் படத்தில் ஷாருக் காதலிக்கும் பெண்ணின் கதாபாத்திரத்தின் பெயர், தனக்கு ஈர்ப்பு இருந்த கிரண் என்பவரின் பெயர்தான் என்பதை 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் நினைவுபடுத்தினார் சல்மான்கான். இந்த நிகழ்ச்சியில் ஷாருக்கானை பற்றி சல்மான் பேசுவது பலமுறை நிகழ்ந்துவருகிறது.

முன்னதாக, 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே' படத்தில் ஓடும் ரயிலில் செல்லும் ஷாருக்கின் தனது கரங்களை நீட்ட, கதாநாயகி கஜோல் ஓடிவந்து பற்றிக்கொள்வதுபோல் நானும் ஒரு படத்தில் நடித்துள்ளேன். இதில் சிறிய வித்தியாசமாக நான் நடித்த படத்தில் ரயில் நின்றுகொண்டிருக்கும் என்று சால்மான் கூற, ரசிகர்கள் பலத்த கரகோஷங்களுடன் சிரிப்பு வெடிகளை வெடித்தனர்.

பாலிவுட்டின் எவர் கிரீன் சூப்பர் ஹிட் படமான 'தில்வாலே துல்ஹனியா லே ஜாயங்கே' படத்தில் ஓடும் ரயிலில் செல்லும் ஷாருக்கை ஓடிவந்து, அவரது கரங்களைப் பற்றிக்கொண்டு கதாநாயகி கஜோல் ரயிலில் ஏறும் காட்சி, கிளாசிக் காட்சியாக இன்றுவரை திகழ்கிறது. இதுபோல் தனக்கும் நிகழ்ந்திருப்பதை நகைச்சுவை ததும்ப தெரிவித்தார் சல்மான்.

Intro:Body:

Decades after the release of Shah Rukh Khan starrer Darr, friend and actor Salman Khan revealed how SRK made a film on his former crush Kiran.

Mumbai: Superstar Salman Khan has recently made jokes about how Bollywood's Badshah Shah Rukh Khan made the 1993 film Darr after he got to know about his crush Kiran.

Walking down the memory lane, Salman recalled he once and opened up about his crush Kiran and Shah Rukh made a film out of it.

The 54-year-old actor made the revelation in an episode of Bigg Boss, recently.

Interacting with the guests of the show actors Ajay Devgn and Kajol, Salman joked: "Wahi se shuru hua, fir maine incident Shah Rukh Khan ko bataya aur usne film bana daali (That is where it all began. I told about my crush to Shah Rukh Khan and he made a film about it.)"

Bollywood's Bhaijaan Salman Khan joked how his dear friend and actor SRK used his former crush's name in the movie.

King Khan's role of an obsessive lover in the 1993 release Darr is still remembered by many for his anti-hero act and his love interest Kiran played by Juhi Chawla.

Though the instance wasn't the only time Salman mentioned Shah Rukh during the weekend episode.

During the show, the Dabangg actor also revealed that he once received Kajol from a train standing on the set, similar to what Shah Rukh and Kajol did in Dilwale Dulhania Le Jayenge.

The only difference between the two scenes was that there was no one running in the latter shot.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.