ETV Bharat / sitara

'பயில்வான்' சுதீப்புக்கு சொகுசு காரை பரிசாக வழங்கிய 'தபாங்' சல்மான் கான்

பாலிவுட் நடிகர் சல்மான் கான் நடிகர் கிச்சா சுதீப்புக்கு புதிய சொகுசு கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

author img

By

Published : Jan 8, 2020, 11:51 PM IST

dabang
dabang

பிரபு தேவா இயக்கத்தில் சல்மான் கான், சோனாக்‌ஷி சின்ஹா, சயீ மஞ்சரேக்கர் (அறிமுகம்) ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்த படம் 'தபாங் 3'. இதில் சுதீப், அர்பாஸ் கான், சந்தோஷ் சுக்லா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். கிறிஸ்துமஸ் விடுமுறை கொண்டாட்டமாக வெளியான இப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தது. இப்படம் இந்தி, தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியானது.

  • Good always happens when u do good.@beingsalmankhan made me believe this line further with this surprise landing at home along with him.
    BMW M5 🤗.
    Thank u for the luv u have showered on me n my family sir.
    It was an honour to have worked with u n to have had u vist us.🤗🤗🥂 pic.twitter.com/tavTR07M29

    — Kichcha Sudeepa (@KicchaSudeep) January 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இந்நிலையில், இதில் வில்லனாக நடித்த சுதீப்புக்கு சல்மான் கான் விலையுயர்ந்த செகுசு காரான BMW M5 பரிசாக வழங்கியுள்ளார். இது குறித்து சுதீப் தனது சமூக வலைதளப் பக்கத்தில், நீங்கள் நல்லது செய்யும்போது நல்லது நடக்கும். சால்மான் கான் புதிய BMW M5 காரை பரிசாக வழங்கியிருக்கும் இந்த நிமிடத்தில் இந்த வரி உண்மையானது என நம்பியுள்ளேன். உங்களுடன் பணி புரிந்ததில் பெருமை கொள்கிறேன் என்று புகைப்படத்துடன் பதிவிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Intro:Body:

https://www.etvbharat.com/english/national/sitara/cinema/salman-khan-surprises-kichcha-sudeep-gifts-him-a-luxury-car/na20200108173357892

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.