ETV Bharat / sitara

சல்மான் கானின் 'பிக்பாஸ் சீசன் 14' ஒளிபரப்பாகும் தேதி அறிவிப்பு - பிக் பாஸ் ஒளிபரப்பாகும் தேதி

மும்பை: சல்மான் கான் தொகுத்து வழங்கும் 'பிக்பாஸ் சீசன் 14' ஒளிபரப்பாகும் அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.

சல்மான்கான்
சல்மான்கான்
author img

By

Published : Sep 15, 2020, 10:56 AM IST

பிக் பாஸ் நிகழ்ச்சி 2006ஆம் ஆண்டு இந்தியில் அறிமுகமானது. இந்நிகழ்ச்சியை 2010ஆம் ஆண்டு முதல் நான்காவது சீசனில் இருந்து சல்மன் கான் தொகுத்து வழங்குகிறார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில், பெரும்பாலும் தங்களது டிஆர்பி ரேட்டிங்கிற்காக, மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் பரீட்சயமான பிரபலங்கள் பலரும், இதில் போட்டியாளர்களாக பங்கேற்று சர்ச்சையை உருவாக்குவது வழக்கம்.

சமீபத்தில், பிக் பாஸ் சீசன்- 14 ப்ரோமோ வீடியோ வெளியானது. சல்மான் கான் தனது ஃபார்ம் ஹவுஸில் இருந்து இதற்கான படப்பிடிப்பு நடைபெற்றது.தற்போது இந்த புதிய சீசனாது அக்டோபர் 3ஆம் தேதி முதல் ஒளிபரப்பு செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாகத் தேதிகளை அறிவித்துள்ளன.

புதிய சீசனின் தீம், போட்டியாளர்கள் பற்றிய விவரங்கள் தற்போது வரை சஸ்பென்சாக வைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.