ஜான்வி கபூரின் குஞ்சன் சக்சேனா: தி கார்கில் கேர்ள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஷரன் ஷர்மா. இவர் அடுத்ததாக ஜான்வியுடன் மீண்டும் கை கோர்த்துள்ளார்.
இயக்குநர் கரண் ஜோஹரின் தயாரிப்பு நிறுவனமான தர்மா புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் 'மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி' என்னும் புதியபடத்தை ஷரன் ஷர்மா இயக்கவுள்ளார். இப்படத்தில் ஜான்வியுடன் ராஜ்குமார் ராவ் இணைந்து நடிக்கிறார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
'மிஸ்டர் அண்ட் மிஸஸ் மஹி' படத்தில், ராஜ்குமார், ஜான்வி, மகேந்திரா - மஹிமா என்னும் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் இப்படம் அடுத்தாண்டு (2022) அக்டோபர் மாதம் 7ஆம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: பிகினி உடையில் ஆண் நண்பருடன் விளையாடும் ஜான்வி