பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத் - இயக்குநர் அஸ்வினி ஐயர் திவாரி கூட்டணியில் உருவாகிவரும் படம் 'பங்கா'.
கபடி விளையாட்டை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ள இப்படத்தில், ஜஸ்ஸி கில், நீனா குப்தா, பங்கஜ் திரிபாதி, ரிச்சா சத்தா, முகேஷ் திவாரி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
கபடி விளையாட்டில் சாதிக்கும் பெண்ணின் வாழ்க்கை அனுபவங்களை பகிரும் இந்தப் படத்தில் நடிப்பதற்காக கங்கனா சுமார் இரண்டு மாதங்கள் கபடி பயிற்சியும் எடுத்து நடித்து முடித்துள்ளார்.
-
Jo sapne dekhte hain woh #Panga lete hain. Jaya ki kahaani hum sab se judi hai. Trailer out on 23rd December 2019 #Pangastories@Ashwinyiyer @kanganateam @jassiegill @RichaChadha @Neenagupta001 @YagyaBhasin #NikhilMehrotra @ShankarEhsanLoy @Javedakhtarjadu pic.twitter.com/xwsTEzbeMB
— Fox Star Hindi (@foxstarhindi) December 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Jo sapne dekhte hain woh #Panga lete hain. Jaya ki kahaani hum sab se judi hai. Trailer out on 23rd December 2019 #Pangastories@Ashwinyiyer @kanganateam @jassiegill @RichaChadha @Neenagupta001 @YagyaBhasin #NikhilMehrotra @ShankarEhsanLoy @Javedakhtarjadu pic.twitter.com/xwsTEzbeMB
— Fox Star Hindi (@foxstarhindi) December 19, 2019Jo sapne dekhte hain woh #Panga lete hain. Jaya ki kahaani hum sab se judi hai. Trailer out on 23rd December 2019 #Pangastories@Ashwinyiyer @kanganateam @jassiegill @RichaChadha @Neenagupta001 @YagyaBhasin #NikhilMehrotra @ShankarEhsanLoy @Javedakhtarjadu pic.twitter.com/xwsTEzbeMB
— Fox Star Hindi (@foxstarhindi) December 19, 2019
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சங்கர் எஷான் லாய் குழு இசையமைக்கிறது. ஜே ஐ பட்டேல் ஒளிப்பதிவு செய்கிறார்.
இந்தப் படம் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 24ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதனிடையே படத்தின் போஸ்டர்களை படக்குழு வெளியிட்டுள்ளது. மேலும், வரும் 23ஆம் தேதி இதன் டிரெய்லர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
Jo sapne dekhte hain woh #Panga lete hain. Prashant, Jaya aur Adi ki kahaani hum sab se judi hui hai. Trailer out on 23rd December 2019 #Pangastories@Ashwinyiyer @kanganateam @jassiegill @RichaChadha @Neenagupta001 @YagyaBhasin #NikhilMehrotra @ShankarEhsanLoy @Javedakhtarjadu pic.twitter.com/KKmpkfjDOv
— Fox Star Hindi (@foxstarhindi) December 19, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Jo sapne dekhte hain woh #Panga lete hain. Prashant, Jaya aur Adi ki kahaani hum sab se judi hui hai. Trailer out on 23rd December 2019 #Pangastories@Ashwinyiyer @kanganateam @jassiegill @RichaChadha @Neenagupta001 @YagyaBhasin #NikhilMehrotra @ShankarEhsanLoy @Javedakhtarjadu pic.twitter.com/KKmpkfjDOv
— Fox Star Hindi (@foxstarhindi) December 19, 2019Jo sapne dekhte hain woh #Panga lete hain. Prashant, Jaya aur Adi ki kahaani hum sab se judi hui hai. Trailer out on 23rd December 2019 #Pangastories@Ashwinyiyer @kanganateam @jassiegill @RichaChadha @Neenagupta001 @YagyaBhasin #NikhilMehrotra @ShankarEhsanLoy @Javedakhtarjadu pic.twitter.com/KKmpkfjDOv
— Fox Star Hindi (@foxstarhindi) December 19, 2019
கங்கனா தற்போது தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து ஏ.எல்.விஜய் இயக்கும் 'தலைவி' திரைப்படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.