ஃபேஷனில் ஈடுபாடுள்ள ஜான்வி கபூர், அவ்வப்போது போட்டோஷூட் செய்துகொள்வது வழக்கம். அந்த வகையில் புதிதாக ஒரு போட்டோஷூட்டில் பங்கேற்றுள்ளார்.
ஜான்வி கபூரை ஒளிப்பட கலைஞர் ஷாஷா ஜெய்ராம் போட்டோஷூட் செய்துள்ளார். இந்த புகைப்படங்களில் ஜான்வி கபூர் பார்ப்பதற்கு அவரது தாய் ஸ்ரீதேவி போல் இருக்கிறார். இவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.