பாலிவுட் நடிகை ஜான்வி கபூர் 'குட் லக் ஜெர்ரி' படப்பிடிப்பை முடித்த பின்னர் அமெரிக்காவில் உள்ள தனது சகோதரி குஷி கபூரை சந்தித்து அங்கிருந்து மாலத்தீவுக்குச் சென்றார்.
அங்கு நீச்சல் உடையில் இருந்தபோது எடுத்த புகைப்படத்தை ஜான்விகபூர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டார். அந்தப் புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகின.
- " class="align-text-top noRightClick twitterSection" data="
">
அங்கிருந்து சமீபத்தில் இந்தியா திரும்பிய ஜான்விகபூர் தற்போது மீண்டும் கோவா சென்றுள்ளார். அங்கு இலைகளுக்கு நடுவே ஜான்வி கபூர் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் தற்போது பதிவிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படங்கள் இணையவாசிகளால் அதிகம் விரும்பப்பட்டு சமூக வலைதளத்தில் வைரலாகிவருகிறது.