ETV Bharat / sitara

காயத்துடன் அந்தர் பல்டி - கீழே விழுந்த 'தோனி' பட நடிகை - திஷா பதானியின் பல்டி விடியோ

முழங்கால் உடைந்து, வலியுடன் வேகமாக ஓடிவந்து முன்னோக்கி பல்டி அடித்த நடிகை திஷா பதானி, நிலைதாடுமாறி கீழே விழுந்தார். இந்த விடியோவை பார்த்த ரசிகர்கள் நலம் விசாரித்து அவருக்கு ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.

Disha Patani performs front flip with broken knee
Actress Disha Patani
author img

By

Published : Jan 13, 2020, 10:37 PM IST

மும்பை: முன்னோக்கி பல்டி அடித்தபோது நிலைதடுமாறி கீழே விழுந்த வீடியோவை வெளியிட்டுள்ள பாலிவுட் நடிகை திஷா பதானி, இதை யாரும் செய்ய வேண்டாம் என்ற வேண்டுகோளும் விடுத்துள்ளார்.

இதை ரசிகர்கள் வீட்டில் முயற்சிக்க வேண்டாம் என்று (#donttrythisathomefolks) ஹேஷ்டேக்கில் குறிப்பிட்டு, இதேபோல் யாரும் தவறுதலாக முன்னோக்கி பல்டி அடிக்க வேண்டாம் என்று பதிவிட்டு, தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் நடிகை திஷா பதானி.

மேலும், காயம் ஏற்பட்டு முழங்கால் உடைந்த வலியுடன் 'மலாங்' படத்தின் பாடலுக்காக நடன ஒத்திகையிலும் ஈடுபட்டதாகத் தெரிவித்துள்ளார்.

இந்த வீடியோவை பார்த்த அவரது ரசிகர்கள், அன்புமழை பொழிந்து திஷாவை நலம் விசாரித்து கமெண்ட் பகுதியை நிரப்பியதோடு, காயத்திலிருந்து விரைவில் மீண்டுவர பிரார்த்திப்பதகாவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

'மலாங்' படத்தில் ஆதித்யா ராய் கபூருக்கு ஜோடியாக நடித்துவரும் திஷா பதானி, சல்மான் கான் ஜோடியாக 'ராதே' படத்திலும் நடிக்கவுள்ளார்.

27 வயதாகும் திஷா பதானி, தெலுங்கில் வெளியான 'லோஃபர்' படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். இதைத்தொடர்ந்து தோனியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'எம்.எஸ்.தோனி: தி அன்டோல்ட் ஸ்டோரி' படத்தில் தோனி கதாபாத்திரத்தில் நடித்த சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் காதலியாக தோன்றி ரசிகர்களை பெரிதும் கவர்ந்தார்.

சமூக வலைத்தளப் பக்கத்தில் ஏராளமான வீடியோக்களை வெளியிட்டு லைக்ஸ்களை குவித்துவரும் இவர், தற்போது தனக்கு நேர்ந்த இந்த அதிர்ச்சி வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை அலார்ட்டும் செய்துள்ளார்.

Intro:Body:

Sharing a glimpse of behind the scenes of Malang, the Bharat actor Disha Patani posted a video of her failed attempt at front flips. The actor lost balance and fell down on her broken knees.

Mumbai: Actor Disha Patani shared a front-flip gone wrong video on her social media handle late on Saturday night.

Hopping on to Instagram, the actor warned her fans and followers not to try the stunts at home.

Sharing the stunt video on the photo and video sharing platform, she wrote alongside it: "This is how not to do a front flip #donttrythisathomefolks and of course rehearsing for a dance song in Malang with a broken knee."

In the video, despite suffering an injury, Disha was seen rehearsing for a dance sequence in her upcoming film titled Malang. She tried a front-flip but could not keep her balance due to her injury.

As soon as the actor shared the clip, it caught the attention of most of her 29 million fans and followers on Instagram. Her well-wishers started pouring their good wishes in the comments section.

A fan wrote: "@dishapatani chiksiiiii get well soon, " while someone else wrote."

While another social media wrote: "Oh no babe!!! I hope you heal quickly @dishapatani! Sending you lots of healing vibes and love!!"

The 27-year-old actor has a few interesting projects in her kitty. She is paired opposite the Aashiqui 2 actor Aditya Roy Kapoor in the upcoming thriller-drama Malang. Disha is also set to romance Bollywood's Bhaijaan Salman Khan in the forthcoming drama titled Radhe: Your Most Wanted Bhai.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.