ETV Bharat / sitara

குழந்தையுடன் விராட் கோலி - அனுஷ்கா சர்மா வெளியிட்ட புகைப்படம்

author img

By

Published : Oct 18, 2021, 6:53 PM IST

கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை நடிகை அனுஷ்கா சர்மா தனது சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Anushka Sharma
Anushka Sharma

பாலிவுட் நடிகையும், தயாரிப்பாளருமான அனுஷ்கா சர்மா தனது கணவரும் கிரிக்கெட் வீரருமான விராட் கோலி தனது மகள் வாமிகாவுடன் இருக்கும் புகைப்படத்தை சமூகவலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

இருப்பினும் புகைப்படத்தில் வாமிகாவின் முகத்தை அவர் காண்பிக்கவில்லை. பெற்றோர் தங்களது மகளுக்கு விவரம் தெரிந்து சுயமாக முடிவு எடுக்கும் வரை அவரது முகத்தை சமூகவலைதளப்பக்கத்தில் காண்பிக்க போவதில்லை என முடிவு செய்திருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இன்ஸ்டாகிராமில் இன்று (அக்.18) பதிவிட்டுள்ள புகைப்படத்தில், கோலி தனது மகளுடன் புன்னகைக்கும் விதமாக உள்ளது. இந்த புகைப்படத்திற்கு அனுஷ்கா சர்மா, என் முழு இதயமும் ஒரு ஃபிரேமில் என கேப்சன் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் பதிவிட்ட சில மணிநேரங்களிலேயே ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பிரபலங்கள், ரசிகர்கள் என பலர் லைக் செய்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தூக்கம் இல்லை மனம் நிறைவாக இருக்கிறது - 'வாமிகா' படத்தை வெளியிட்ட 'விருக்ஷா'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.