ETV Bharat / sitara

ஆல்பம் ஆஃப் மெமரிஸ்: ஷாருக், ஜாக்கியுடன் அனுபம் கெர்

author img

By

Published : Jun 16, 2021, 6:54 PM IST

கேமராவை அப்பாவி போல பார்ப்பது ஒரு ஸ்டைல். ஆனால் அதற்கு நீங்கள் ஜாக்கி ஹெராஃபாக இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

Anupam Kher shares throwback picture with Shah Rukh

ஷாருக்கான், ஜாக்கி ஷெராஃப் உடன் எடுத்துக்கொண்ட பழைய புகைப்படம் ஒன்றை நடிகர் அனுபம் கெர் பகிர்ந்துள்ளார்.

‘ஹேப்பி பெர்த்டே’ என்ற தனது குறும்படத்துக்காக நியூயார்க் சர்வதேச விருதை வென்ற அனுபம் கெர் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார். இவ்வேளையில், அவர் ஜாக்கி, ஷாருக் உடன் எடுத்த புகைப்படத்தை பகிர்ந்திருப்பது வைரலாகி வருகிறது.

ஆல்பம் ஆஃப் மெமரிஸ் என குறிப்பிட்டு அதை பகிர்ந்துள்ள அனுபம், கேமராவை அப்பாவி போல பார்ப்பது ஒரு ஸ்டைல். ஆனால் அதற்கு நீங்கள் ஜாக்கி ஹெராஃபாக இருக்க வேண்டும். கையில் இருக்கும் தட்டு நிறைய உணவோடு இருப்பது இயற்கையான விஷயம்தான் (ஷாருக்கானை குறிப்பிட்டு). அதேபோல் வெள்ளை பைஜாமா உடையில் இருப்பது பார்ட்டிக்கான உடை என குறிப்பிட்டுள்ளார்.

Anupam Kher shares throwback picture with Shah Rukh Khan, Jackie Shroff

இவர்கள் பல்வேறு வெற்றிப் படங்களில் இணைந்து பணியாற்றி பாலிவுட் சினிமாவை கலக்கியவர்கள். மூவருமே தொடர்ந்து உச்சத்தில் இருக்கின்றனர். அனுபம் கெர் பகிர்ந்த இந்த புகைப்படத்தில் பாலிவுட் பிரபலங்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.