ETV Bharat / sitara

இன்ஸ்டாவை பற்ற வைத்த அலயா - alaya f upcoming films

ஜவானி ஜானேமன் படத்தின் மூலம் அறிமுகமானவர் அலயா. தற்போது கன்னட திரையுலகில் ஹிட்டடித்த ‘யூ-டர்ன்’ படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார்.

Alaya F sets the internet on fire with latest pic

author img

By

Published : Jul 13, 2021, 9:22 PM IST

ஹைதராபாத்: நடிகை அலயா தான் ‘யூ-டர்ன்’ படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த பின்பு, புதிதாக ஒரு புகைப்படத்தை பகிர்ந்து இன்ஸ்டாவில் வைரலாகியுள்ளார்.

புறா ஒன்றி ஆலிவ் கிளையை தூக்கிச் செல்வது போன்ற எமோஜியை பகிர்ந்து, பேஷனான ஆடையில் காட்சியளிக்கும் புகைப்படத்தை அலயா பகிர்ந்துள்ளார்.

Alaya F sets the internet on fire with latest pic

ஜவானி ஜானேமன் படத்தின் மூலம் அறிமுகமானவர் அலயா. தற்போது கன்னட திரையுலகில் ஹிட்டடித்த ‘யூ-டர்ன்’ படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். ஷ்ரதா ஸ்ரீநாத் நடித்த கதாபாத்திரத்தில் அலயா தோன்றுகிறார். இந்தப் படத்தை ஷோபா கபூர், ஏக்தா கபூரின் பாலாஜி டெலிபிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இதையும் படிங்க: ஷூட்டிங்கிற்கு பறந்த ரன்பீர் - ஷ்ரதா

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.