ETV Bharat / sitara

அனைத்து போஸ்ட்களையும் டெலிட் செய்த தீபிகா - பதறிப்போன ரசிகர்கள்? - deepika padukone wipes off social media psots

பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் இதுவரை பதிவிட்ட அனைத்து போஸ்ட்களையும் டெலிட் செய்துள்ளார். இதனால் அவரது ரசிகர்கள் பெரும் குழப்பத்தில் உள்ளனர்.

Deepika welcomes fans
Deepika welcomes fans
author img

By

Published : Jan 1, 2021, 5:56 PM IST

ஹைதராபாத்: பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தனது சமூக வலைதளப் பக்கங்களில் இதுவரை பதிவிட்ட அனைத்து போஸ்ட்களையும் டெலிட் செய்துவிட்டு, புத்தாண்டு வாழ்த்தோடு வந்திருக்கிறார்.

அனைத்து போஸ்ட்களையும் டெலிட் செய்ததால், சமூக வலைதளங்களை விட்டு தீபிகா விலகப்போவதாக அவரது ரசிகர்கள் எண்ணினர். ஆனால், அவர் ஓர் ஆடியோ வாயிலாக புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்துள்ளார்.

அதில், அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள். எதற்கெல்லாம் நீங்கள் நன்றியோடு இருப்பீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், 2020ஆம் ஆண்டு ஓர் நிச்சயமற்ற ஆண்டு என குறிப்பிட்டுள்ளார்.

புத்தாண்டு வாழ்த்தோடு வந்த தீபிகா, அனைத்து போஸ்ட்களையும் டெலிட் செய்ததற்கான காரணத்தை கூறவே இல்லை. இதனால் அவரது ரசிகர்கள் சற்று குழப்பத்தில் உள்ளனர். தற்போது தீபிகா தனது கணவர் ரன்பீருடன் விடுமுறை நாட்களை மகிழ்ச்சியாக கழித்துவருகிறார்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.