நடிகர்கள் அக்க்ஷய்குமார், ரன்வீர் சிங், அஜய் தேவ்கன் நடித்துள்ள படம் ’சூர்யவன்ஷி’. ரோகித் ஷெட்டி இயக்கியுள்ள இப்படத்தை தர்மா புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. த்ரில்லர் காப் ஸ்டோரியாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக நடிகை கத்ரீனா கைஃப் நடித்துள்ளார்.
- " class="align-text-top noRightClick twitterSection" data="">
அதிரடி ஆக்ஷன் காட்சிகள், கார் ரேஸ் என்று விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் இந்தியன் மார்வெல்லாக உருவாகியுள்ள இந்த படத்தின் ட்ரெய்லர் கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. அதுமட்டுமல்லாது மார்ச் 24ஆம் தேதி படம் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்தனர். ஆனால் கரோனா அச்சம் காரணமாக அறிவிக்கப்பட்ட பொது முடக்கத்தால் வெளியீட்டு தேதி தள்ளிபோனது.
-
THE WAIT IS FINALLY OVER! Get ready for an action-packed entertainer, kyunki - aa rahi hai police!💥#Sooryavanshi in cinemas worldwide on 30th April 2021.#Sooryavanshi30thApril pic.twitter.com/NP2O2v15Uu
— Dharma Productions (@DharmaMovies) March 14, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">THE WAIT IS FINALLY OVER! Get ready for an action-packed entertainer, kyunki - aa rahi hai police!💥#Sooryavanshi in cinemas worldwide on 30th April 2021.#Sooryavanshi30thApril pic.twitter.com/NP2O2v15Uu
— Dharma Productions (@DharmaMovies) March 14, 2021THE WAIT IS FINALLY OVER! Get ready for an action-packed entertainer, kyunki - aa rahi hai police!💥#Sooryavanshi in cinemas worldwide on 30th April 2021.#Sooryavanshi30thApril pic.twitter.com/NP2O2v15Uu
— Dharma Productions (@DharmaMovies) March 14, 2021
இதற்கிடையில், ’சூர்யவன்ஷி' ஓடிடியில் வெளியாகும் இந்தாண்டு கிறிஸ்துமஸ் விடுமுறைக்கு வெளியாகும் என்றெல்லாம் சமூகவலைதளத்தில் பரவியது. தற்போது இப்படம் ஏப்ரல் 30ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: உலகக்கோப்பையை மையப்படுத்தி எடுத்த ’83’ திரைப்படம் எப்போது ரிலீஸ்?