ETV Bharat / sitara

வெங்காய காதணியை மனைவிக்கு பரிசளித்த பாலிவுட் பிரபலம்!

author img

By

Published : Dec 14, 2019, 8:53 AM IST

பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் தனது மனைவிக்காக வெங்காய காதணியை பரிசாக அளித்துள்ளார்.

A pair of onion earrings: Akshay's gift to wife Twinkle

நாட்டில் வெங்காயத்தின் விலை கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், இந்தி தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்று நடிகை கரினா கபூருக்கு வெங்காய காதணியை பரிசாக கொடுத்துள்ளது. இதை கரீனா விரும்பாதநிலையில் அந்த காதணியை தனது மனைவிக்காக வாங்கியுள்ளார் நடிகர் அக்ஷய் குமார்.

இதுகுறித்து அக்‌ஷய் குமாரின் மனைவியும் நடிகையுமான டிவிங்கிள் கண்ணா தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “ எனக்கு இந்த பரிசு பிடிக்கும் என்று நினைத்து எனது கணவர் அந்த நிகழ்ச்சியிலிருந்து இந்த வெங்காய காதணியை வாங்கி வந்துள்ளார்” என காதல் உருக பதிவிட்டுள்ளார்.

  • My partner returns from performing at the Kapil Sharma show and says, ‘They were showing this to Kareena, I don’t think she was too impressed, but I knew you would enjoy them so I got them for you.’ Sometimes it’s… https://t.co/rfcxSdrfxs

    — Twinkle Khanna (@mrsfunnybones) December 12, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க...அதிரடி காட்டும் ஜெகன் அரசு: ஆந்திராவில் திஷா சட்டம் நிறைவேற்றம்!

Intro:Body:

A pair of onion earrings: Akshay's gift to wife Twinkle

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.