இந்தியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்ஃபோன் நிறுவனமான சியோமி, பெங்களூருவில் "ஸ்மார்ட்ர் லிவ்விங் 2020"(Smarter living 2020) என்ற நிகழ்ச்சியில் முக்கிய பொருட்களை அறிமுகம் செய்தது. முக்கியமாக அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த MI Smart band 4 மாடலும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது. இது கடந்த ஜூன் மாதமே சீனாவில் MI band 4 என்ற பெயரில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது.
- 120X240 பிக்சல் .095 அமேலெட் டிஸ்பிளே
- 2.5டி டெம்பர்டு க்ளாஸ் பாதுகாப்பு
- 24X7 இதய செயல்பாடு கண்காணிப்பு வசதி
- வாட்டர் ப்ரூப் (Water Proof)
- மொபைலில் பாடும் பாடல்களை கட்டுப்படுத்தும் வசதி
- உறங்கும் நிலையை கண்காணிக்கும் வசதி
இந்த, MI Smart Band 4 நாளை மதியம் 12 மணிக்கு அமேசான் மற்றும் MI தளங்களிலும் விற்பனைக்கு வரவுள்ளது. இது 2,299 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
-
Presenting #MiSmartBand4 @₹2299/-
— Mi India for #MiFans (@XiaomiIndia) September 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
- Full color AMOLED touch display
- Smart Music Control
- Up to 20 days battery on a single charge
- Water resistant up to 50m
- 24/7 heart rate monitoring & sleep tracking
- View call, text, & app notifications
- Activity & swim tracking pic.twitter.com/dnL3xT8ZNE
">Presenting #MiSmartBand4 @₹2299/-
— Mi India for #MiFans (@XiaomiIndia) September 17, 2019
- Full color AMOLED touch display
- Smart Music Control
- Up to 20 days battery on a single charge
- Water resistant up to 50m
- 24/7 heart rate monitoring & sleep tracking
- View call, text, & app notifications
- Activity & swim tracking pic.twitter.com/dnL3xT8ZNEPresenting #MiSmartBand4 @₹2299/-
— Mi India for #MiFans (@XiaomiIndia) September 17, 2019
- Full color AMOLED touch display
- Smart Music Control
- Up to 20 days battery on a single charge
- Water resistant up to 50m
- 24/7 heart rate monitoring & sleep tracking
- View call, text, & app notifications
- Activity & swim tracking pic.twitter.com/dnL3xT8ZNE
இது தவிர, நேற்று நடைபெற்ற விழாவில் Mi TV, MI Water purifier உள்ளிட்ட பொருட்களும் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது
இதையும் படிக்கலாமே: லட்சத்தில் முன்பதிவான நோட் 8 சீரிஸ்... புதிய சாதனையில் சியோமி