ETV Bharat / science-and-technology

பேஸ்புக்கின் புதிய கட்டுப்பாடு - அடுத்தவாரம் முதல் நடைமுறை - புதிய கட்டுப்பாடு

டெல்லி: இனி பேஸ்புக் தளத்தில் நிறவெறி தொடர்பான கருத்துக்களை பதவிட முடியாது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பேஸ்புக்
author img

By

Published : Mar 30, 2019, 10:59 PM IST

Updated : Feb 16, 2021, 7:51 PM IST

சமீப காலமாக இனம், மதம் அடிப்படையிலான பன்முக தேசியவாத கருத்துக்களுக்கு எதிரான கருத்துக்கள் பேஸ்புக்கில் அதிகம் வலம்வர தொடங்கியுள்ளன. அந்தக் கருத்துகளின் தாக்கமும் பெரிய அளவில் அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 15ஆம் தேதி நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதியில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். அந்த கொடூர சம்பவத்தை தாக்குதலில் ஈடுபட்டவர் அதனை ஃபேஸ்புக்கில் லைவாக பகிர்ந்தார். இதனை உடனே ஃபேஸ்புக் நிறுவனம் அதன் தளத்தில் இருந்து நீக்கியது.

இந்நிலையில் பேஸ்புக் தற்போது உலக தேசியவாதத்திற்கு எதிரான கருத்துக்களை தடை செய்ய புதிய திட்டத்தை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து கொள்கையை வடிவமைக்க உதவிய கிறிஸ்டேன் கிளார்க், “பேஸ்புக்கின் முந்தைய திட்டத்தில் சில பிழைகள் இருந்தன. அதனை தற்போது வடிவமைத்துள்ள திட்டத்தில் மாற்றியுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஃபேஸ்புக் நிறுவனம், “தற்போது நிறவெறி உலக தேசியவாத ஆகியவற்றுக்கு தொடர்பான கருத்துக்களை தேடும் நபர்களை ‘லைஃப் ஆஃப்டர் ஹேட்’ என்ற தன்னார்வு அமைப்பின் பக்கத்திற்கு அனுப்பப்படுவார்கள். இனி பேஸ்புக் தளத்தில் நிறவெறி தொடர்பான கருத்துக்களை பதவிட முடியாது. இந்தப் புதிய திட்டம் அடுத்த வாரம் முதல் நடைமுறைக்கு வரும்” எனத் தெரிவித்துள்ளது.

Intro:மதுரையின் வரலாறு வளர்ச்சி நவீனம் என்பதுதான் எங்களின் முக்கிய குறிக்கோள் இந்த இந்தத் தேர்தலில் மார்க்சிஸ்ட் கட்சியின் முழக்கமும் கூட என்று etv பாரத்திற்கு மதுரை நாடாளுமன்ற வேட்பாளர் சு வெங்கடேசன் பேட்டி

Body:மதுரை பாராளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் மதுரையை பாரம்பரிய பெருமை மிக்க நகராக யுனெஸ்கோ மூலம் அறிவிக்க முயற்சிகளை மேற்கொள்வேன் வளர்ச்சி சார்ந்த திட்டங்களைப் பொறுத்தவரை மதுரையை பாரம்பரிய முக்கிய நகராக அறிவிப்பதே ஒரு வளர்ச்சிக்குரிய திட்டம்தான் அதனை மையப்படுத்திதான் வரலாறு வளர்ச்சி நவீனம் என்ற அடிப்படையில் மதரீதியான வளர்ச்சித் திட்டங்களை நாங்கள் மேற்கொள்வோம்

மத்திய அரசு சார்ந்த தொழில் நிறுவனங்கள் மற்றும் கல்வி நிறுவனங்கள் மதுரையில் இல்லை அவற்றைக் கொண்டு வந்தவர் கொண்டுவருவதற்கு நாங்கள் முயற்சி மேற்கொள்வோம் மேலும் தென் மாவட்டங்களின் உடல் நலத்திற்கு மிக முக்கிய பங்கு அளிக்கக்கூடிய aiims மருத்துவமனை மருத்துவமனைக்கான பணிகள் வெறும் பேச்சளவில் தான் இருக்கிறது அதனை நிறைவேற்ற நாங்கள் முயற்சி மேற்கொள்வோம்

நாடாளுமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியை பொருத்தவரை இதுவரை பெற்ற அவர்கள் என்ன செய்தார்கள் என்பதை விட இதே தொகுதியில் எங்கள் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த பி மோகன் எவ்வாறு தனது நிதியை இந்த தேதி மேம்பாட்டிற்காக செலவழித்தாரோ அதே போன்று நானும் செலவழிப்பேன் குறிப்பாக மதுரை ராஜாஜி மருத்துவமனை போன்று பல்வேறு மருத்துவமனைகள் உருவாக வேண்டும் பத்து நிமிட கால தாமதத்தில் எத்தனை உயிர்கள் பலியாகின்றன அது போன்ற நிலை வரக்கூடாது என்பதில் நான் உறுதி காட்டுவேன் என்றார்

Conclusion:
Last Updated : Feb 16, 2021, 7:51 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.