ஹைதராபாத்: இந்த வாரத்தின் சிறந்த டெக் செய்திகளின் தொகுப்புகளைக் காணலாம்.
1. Micromax IN note1: இந்திய கைப்பேசி பயனர்களின் தேவைகளைப் பூர்த்திசெய்த மைக்ரோமேக்ஸ்!
இந்தியாவில் 2014 - 2015 காலக்கட்டத்தில் கைப்பேசி சந்தையில் பெரும்பங்கைக் கொண்டிருந்த மைக்ரோமேக்ஸ் நிறுவனம், பின்னர் சீன நிறுவனங்களின் வருகையால் வலுவிழந்து போனது. இச்சூழலில் இக்கால பயனர்களுக்கு ஏற்ப, தனது ‘இன்’ தொகுப்புகளான ‘இன் நோட் 1’, ‘இன் 1பி’ ஆகிய கைப்பேசிகளை சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. தொடர்ந்து படிக்க...
2. வாட்ஸ்அப் மூலம் இனி ஷாப்பிங் செய்யலாம்...!
வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எளிதாக ஷாப்பிங் செய்யும் வகையில், அந்த நிர்வாகம் தரப்பில் புதிய அப்டேட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து படிக்க...
3. ரூ. 1,640க்கு வெளியான லாவாவின் அட்டகாசமான கைபேசி!
லாவா நிறுவனம் 1,640 ரூபாய்க்கு லாவா ஃப்ளிப் என்ற புதிய பியூச்சர் போனை வெளியிட்டுள்ளது. தொடர்ந்து படிக்க...
4. சாம்சங் நிறுவனத்தின் புதிய 5nm எக்ஸ்சினோஸ் 1080 சிப்செட்!
சாம்சங் நிறுவனம் தனது 5nm எக்ஸ்சினோஸ் 1080 மெல்லிய அடுத்த தலைமுறை நடுத்தர கைபேசி சிப்செட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 200 மெகா பிக்சல் அல்லது இரண்டு 32 மெகா பிக்சல் படக்கருவிக்கான ஆதரவை அளிக்கும். மேலும், நொடிகளுக்கு 60 பிரேம்களைக் கொண்ட 4K காணொலிக்கான ஆதரவையும் வழங்குகிறது. தொடர்ந்து படிக்க...
5. புதிய தயாரிப்புகளை வெளியிட்ட கெல்வினேட்டர் நிறுவனம்!
எதற்கும் தயார் என்ற வார்த்தையை முன்னிறுத்தி தனது புதிய வீட்டு உபயோக மின்னணு சாதனங்களை கெல்வினேட்டர் நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் குளிர்சாதனப் பெட்டி (ஏசி), முன் கதவுள்ள சலவை இயந்திரம் (ஃப்ரெண்ட் டோர் வாஷிங் மெஷின்), குளிர்பதனப் பெட்டி (ஃபிரிட்ஜ்) ஆகியவை அடங்கும். தொடர்ந்து படிக்க...