ETV Bharat / science-and-technology

டிசம்பர் 17இல் தகவல் தொடர்பு செயற்கைக்கோளை அனுப்பும் இஸ்ரோ! - ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையம்

பெங்களூர்: CMS-01 எனப்படும் தகவல் தொடர்பு செயற்கைக்கோளை, டிசம்பர் 17ஆம் தேதி ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவ இஸ்ரோ விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.

CMS
CMS
author img

By

Published : Dec 11, 2020, 6:57 PM IST

Updated : Feb 16, 2021, 7:53 PM IST

ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி-சி 50 ராக்கெட் மூலம் CMS-01 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படவுள்ளது. வரும் டிசம்பர் 17 ஆம் தேதி 3.41 மணியளவில் ராக்கெட் ஏவதல் திட்டமிட்டுள்ளனர். தகவல் தொடர்பை மையமாக வைத்து செலுத்தப்பட்டுள்ள இந்த செயற்கைகோள், இந்திய நிலப்பரப்பு, அந்தமான்-நிக்கோபார் மற்றும் லட்சத்தீவு ஆகியவற்றை கண்காணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சி.எம்.எஸ் -01 இந்தியாவின் 42ஆவது தகவல் தொடர்பு செயற்கைக்கோள் ஆகும். இது ஸ்ரீஹரிகோட்டாவின் சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஏவப்படும் 77ஆவது ஏவுகணை பயணமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.

Last Updated : Feb 16, 2021, 7:53 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.