ETV Bharat / science-and-technology

மெட்டா அறிமுகப்படுத்தியுள்ள HMA கருவி! - கருத்துக்களை தடுக்க கருவி

மெட்டா HMA என்ற மென்பொருள் கருவியை அறிமுகப்படுத்தி உள்ளது.

மெட்டா அறிமுகப்படுத்தியுள்ள HMA கருவி!
மெட்டா அறிமுகப்படுத்தியுள்ள HMA கருவி!
author img

By

Published : Dec 14, 2022, 1:37 PM IST

Updated : Dec 14, 2022, 2:12 PM IST

சான் பிரான்சிஸ்கோ: புகழ் பெற்ற மெட்டா நிறுவனம், தனது பயனர்களின் தகவல்களை பாதுகாப்பதில் தொடர்ந்து தனிக்கவனம் செலுத்தி வருகிறது. இதன் ஒரு பகுதியாக HMA (Hasher-Matcher-Actioner) என்ற மென்பொருள் கருவியை மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்தி உள்ளது.

இதன் மூலம் இணைய சேவை தளங்களில் உள்ளிடப்படும் பயங்கரவாத கருத்துகள், குழந்தைகள் மீதான வன்ம செயல்கள் மற்றும் இதர தேவையற்ற தகவல்கள் உள்ளிடுவதை தடுக்க முடியும். இவ்வாறு பயனர்களின் பாதுகாப்புக்காக சுமார் 5 பில்லியன் டாலர்களை மெட்டா நிறுவனம் செலவிட்டுள்ளது. மேலும் இதற்காக உளவுத்துறை, சட்டம் உள்பட பல்வேறு பயங்கரவாத எதிர்ப்பு கருத்துகளை கொண்ட 40,000க்கும் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர் என மெட்டா தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: வாட்ஸ்அப்பில் "டிஜிட்டல் அவதார்" - மார்க் ஜுக்கர்பெர்க் அறிவிப்பு!

Last Updated : Dec 14, 2022, 2:12 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.