ETV Bharat / science-and-technology

குரூப் சேட்களுக்கு ‘end to end encryption' சோதனையைத் தொடங்கியது கூகுள்

குரூப் சேட்களுக்கு ‘end to end encryption' வழங்கும் சோதனையை கூகுள் தொடங்கியுள்ளது.

தனது குரூப் சேட்களுக்கு ‘end to end encryption' சோதனையைத் தொடங்கியது கூகுள்

author img

By

Published : Oct 29, 2022, 1:42 PM IST

சான் ஃப்ரான்சிஸ்கோ: இந்த ஆண்டின் தொடக்கத்தில் கூகுள் தனது குரூப் சாட் உரையாடல்களுக்கு ’RCS(Rich Communication Service)' எனும் முறை கொண்டு ‘End to End encryption' வழங்கப்போவதாக முதன்முதலாக அறிவித்தது.

இந்நிலையில் ‘reddit' செயலியைப் பயன்படுத்துவோர் அவர்கள் அதில் உரையாடும் பெரும் குரூப் சேட் உரையாடல்களில் ’Encrypt' செய்யப்பட்டது என ஓர் மெசேஜ் வந்ததை கண்டனர். இதன் மூலம் கூகுள் தனது குரூப் சேட் உரையாடல்களுக்கு ‘End to end encryption' வழங்கிவிட்டது ரெட்டிட் வாசிகளுக்கு(Reddittors) தெரியவந்தது.

இந்த 'End to End encryption' முறை 2020இன் இறுதி காலகட்டத்தில் உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. அப்போதைய காலகட்டத்தில் குரூப் சேட்களுக்கு இந்த முறை வழங்கப்படவில்லை. அதன் பிறகு ஐஓஎஸ் பயனிகள் உபயோகிக்கும் வசதிகளை ஆண்ட்ராய்டில் அறிமுகப்படுத்தும் வகையில் இந்த முறை நடைமுறைப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கவுன்சிலின் முடிவிற்கு முன் எந்த தடை செய்யப்பட்ட ட்விட்டர் கணக்களும் மீட்கப்படாது - எலான் மஸ்க்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.