ETV Bharat / science-and-technology

நத்திங் இயர்பட்ஸ் - ஆகஸ்ட் 17 முதல் நேக்கட் கருவியை விற்கிறது பிளிப்கார்ட் - நத்திங் இயர்பட்ஸ் இயர் 1

நத்திங் நிறுவனம் புதிய ட்ரூ வயர்லெஸ் நேக்கட் இயர்பட்ஸ் ‘இயர் 1’ ஐ பிளிப்கார்ட் தளத்தின் மூலம் ஆகஸ்ட் 17ஆம் தேதி விற்பனைக்குக் கொண்டு வருகிறது. ஒவ்வொரு இயர்பட்ஸும் தலா 4.7 கிராம் எடையுடன், மேம்படுத்தப்பட்ட ஆக்டிவ் நாய்ஸ் கான்சலேஷன் தொழில்நுட்பத்துடன் வெளியாகிறது.

Nothing, Nothing earbuds, true wireless earbuds, ear 1, ear 1 with active noise cancellation, ANC, Nothing ear 1, wireless earbuds, நத்திங் இயர்பட்ஸ், latest tech news, latest technology news, latest science and technology news tamil, tech news tamil, ட்ரூ வயர்லெஸ் நேக்கட் இயர்பட்ஸ், நேக்கட் இயர்பட்ஸ், நத்திங் இயர்பட்ஸ் இயர் 1
நத்திங் இயர் 1
author img

By

Published : Aug 1, 2021, 5:02 PM IST

டெல்லி: லண்டனை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வரும் புதிய தகவல் சாதன ஸ்டார்ட்அப் நிறுவனமான 'நத்திங்', தனது புதிய 'இயர் 1' இயர்பட்ஸை, பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்குக் கொண்டு வருகிறது.

இந்தியாவில் ஆகஸ்ட் 17ஆம் தேதி விற்பனைக்கு வரும் இந்த நத்திங் இயர்பட்ஸின் விலை ரூ.5,999 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. புதிய தொழில்நுட்பங்கள், அருமையான அம்சங்களை கொண்டுள்ள இந்த இயர்பட்ஸை, குறைந்த விலைக்கு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளதாக அதன் நிறுவனர் கார்ல் பெய் தெரிவித்துள்ளார்.

நத்திங் இயர்பட்ஸ் 'இயர் 1' சிறப்பம்சங்கள்:

  • 11.6mm திறன் வாய்ந்த இரட்டை டிரைவர்
  • 34 மணிநேர மின் சேமிப்புத் திறன்
  • துல்லிய தொலைபேசி அழைப்புகளுக்காக மூன்று எச்டி மைக்ரோஃபோன் + ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலேஷன் உடன்
  • இயர் பட்ஸ் ஒவ்வொன்றும் 4.7 கிராம் எடை கொண்டது
  • விரைவாக சார்ஜ் வசதியுடன் டைப்-சி போர்ட்
  • 10 நிமிடம் சார்ஜ் செய்தால் 8 மணிநேரம் பயன்படுத்தும் திறன்
  • டச் சென்சார்
  • புளூடூத் 5.2

நத்திங் இயர்பட்ஸ் நேக்கட் தோற்றம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.