ஜியோ போன் நெக்ஸ்ட் 4ஜி 2021ஆம் ஆண்டு தீபாவளி பண்டிகையில் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அந்த வகையில், இந்த போனுக்கான எதிர்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. வெறும் 3,499 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், இந்த நெக்ஸ்ட் 4ஜி போன் குறித்த வீடியோ ஒன்றை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், இந்த ஸ்மார்ட்போன் Pragati OS (பிரகதி ஓஎஸ்) மற்றும் குவால்காம் ப்ராசஸர் மூலம் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது முற்றிலும் இந்தியாவில் உருவாக்கப்பட்ட OS ஆகும்.
-
Introducing JioPhone Next. We have teamed up with @GoogleIndia to create this innovative smartphone that would meet all of India's digital requirements.
— Reliance Jio (@reliancejio) October 25, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
Watch here: https://t.co/NR7sEknYQA#WithLoveFromJio #JioPhoneNext #JioDigitalLife #JioTogether #MakeInIndia #DigitalIndia
">Introducing JioPhone Next. We have teamed up with @GoogleIndia to create this innovative smartphone that would meet all of India's digital requirements.
— Reliance Jio (@reliancejio) October 25, 2021
Watch here: https://t.co/NR7sEknYQA#WithLoveFromJio #JioPhoneNext #JioDigitalLife #JioTogether #MakeInIndia #DigitalIndiaIntroducing JioPhone Next. We have teamed up with @GoogleIndia to create this innovative smartphone that would meet all of India's digital requirements.
— Reliance Jio (@reliancejio) October 25, 2021
Watch here: https://t.co/NR7sEknYQA#WithLoveFromJio #JioPhoneNext #JioDigitalLife #JioTogether #MakeInIndia #DigitalIndia
ஜியோ போன் நெக்ஸ்ட் 4ஜி சிறப்பம்சங்கள்
- ஆண்ட்ராய்டு 11 இன் கோ எடிசன்
- 5.5 இன்ச் எச்டி டிஸ்ப்ளே
- குவால்காமின் QM215 ப்ரோசெசர்,
- 2 அல்லது 3 ஜிபி ரேம் மற்றும் 16 அல்லது 32 ஜிபி சேமிப்பு
- அட்ரினோ 308 GPU கிராபிக்ஸ்
- 13 மெகாபிக்சல் பின்புற கேமரா மற்றும் 8 மெகாபிக்சல் முன் கேமரா
- 4G VoLTE உடன் இரட்டு சிம் வசதி
- 2500mAh பேட்டரி
- X5 LTE மோடம்
இதையும் படிங்க: ஜியோபோன் நெக்ஸ்ட் 4ஜி: மலிவான விலையில் அசரடிக்கும் அம்சங்கள்!