ETV Bharat / science-and-technology

கூகுள் பிக்சல் மொபைல்களுக்கு ஜனவரி அப்டேட்...! - பிக்சல் மொபைல்

அமெரிக்காவைச் சார்ந்த தேடல் இயந்திரமான கூகுள், தனது மொபைல் போன்களுக்கு புதிய அப்டேட் வெளியிட்டதாக அறிவித்துள்ளது. அதன் பிக்சல் ஐந்து மொபைலின் சத்தத்தை மெருகேத்தியதாகத் தெரிகிறது.

கூகுள் பிக்சல் மொபைல்களுக்கு ஜனவரி மாத அப்டேட்டை வெளியிட்டது கூகுள் நிறுவனம்

author img

By

Published : Jan 7, 2022, 3:47 PM IST

சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவைச் சார்ந்த தேடல் இயந்திரமான கூகுள், தனது மொபைல் போன்களுக்குப் புதிய அப்டேட் வெளியிட்டதாக அறிவித்துள்ளது.

பிக்சல் மொபைல்களுக்கு அப்டேட்

ஆண்ட்ராய்டு 12இல் இயங்கும் பிக்சல் 6, பிக்சல் 6 புரோ மொபைல்களைத் தவிர அனைத்து மொபைல்களுக்கும் இந்த அப்டேட் செய்யப்பட்ட மென்பொருள் வந்துசேரும் என்று தெரிவித்த கூகுள், பிக்சல் 5, பிக்சல் 6 புரோ மொபைல்களுக்கு இந்த மாத இறுதியில் அப்டேட் வந்துசேரும் என்றும் தெரிவித்துள்ளது.

”இந்த அப்டேட்கள் அடுத்த வாரத்திலிருந்து பகுதி பகுதியாக மொபைல்களுக்கு ஏற்ப தொடரும். இந்தப் பதிவில் எதுவும் மாற்றம், புதுப்பிப்பு இருந்தால் மாற்றுவோம். நீங்கள் அனைவரும் உங்களது ஆண்ட்ராய்டு வெர்சனை சரிபார்த்துக் கொள்ளுமாறும் அதை அப்டேட் செய்து புதுப்பித்த மென்பொருளைப் பெற்றுக் கொள்ளுமாறும் கேட்டுக் கொள்கிறோம்” என்று கூகுள் நிறுவனம் தெரிவித்துள்ளது.

பிரச்சினைகளைக் களையும் ஜனவரி அப்டேட்

பயணிகளுக்கு, தங்களது மொபைல்களுக்கு ஓ.டி.ஏ. (OTA) வந்து சேர்ந்ததும் அவர்களின் மொபைலில் நோட்டிபிகேசன் செய்தி வரும். இந்த ஜனவரியில் அப்டேட்கள் செய்யப்பட்ட மொபைலின் அம்சங்களில் இருந்த சிக்கல்களைச் சரிசெய்யும் வண்ணம் உருவாக்கப்பட்டது. பிக்சல் 5 மொபைலின் சத்தத்தை மெருகேற்றியதாகத் தெரிகிறது

பிக்சல் 4ஏ 5ஜி பயணிகள் எதிர்நோக்கும் மொபைலின் இரைச்சல் ஒலிப் பிரச்சினை புதிய அப்டேட்டால் சரிசெய்யப்பட்டிருக்கிறது. பிக்சல் 5, பிக்சல் 4 ஏ, பிக்சல் 4 ஏ 5 ஜி பயணிகளுக்கு ஆட்டோ பிரைட்னஸ் (auto brightness) வசதியும் செய்யப்பட்டுள்ளது.

மேலும், பிக்சல் 3, பிக்சல் 3 எக்ஸ்.எல்., பிக்சல் 3 ஏ, பிக்சல் 3 ஏ எக்ஸ்.எல்., பிக்சல் 4, பிக்சல் 4 எக்ஸ்.எல்., பிக்சல் 4 ஏ, பிக்சல் 4 ஏ 5 ஜி, பிக்சல் 5 போன்ற மொபைல்களுக்கு ஜனவரி 2021 செக்யூரிட்டி பாட்ச்-உம் அப்டேட் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:மாநகராட்சித் தேர்தல் நடவடிக்கை தொடக்கம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.