சான் பிரான்சிஸ்கோ: சோனி தனது ஆல்பா 7 எஸ் III ரக படக்கருவியை அறிமுகப்படுத்தியுள்ளதாக ட்விட் செய்துள்ளது.
ஆல்பா 7 எஸ் III முழு-பிரேம் மிரர்லெஸ் படக்கருவியானது அதி-உயர் உணர்திறன் மற்றும் புதிதாக உருவாக்கப்பட்ட BIONZ XR ™ பட செயலாக்க இயந்திரத்துடன் எட்டு மடங்கு அதிக செயலாக்க சக்தியுடன் புத்தம் புதிய 12.1MP பின்-ஒளிரும் முழு-சட்ட பட சென்சாருடன் வருகிறது.
![Sony Alpha 7S III](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8227802_a7s2.png)
![Sony Alpha 7S III](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8227802_a7s.png)
சந்தையில் செப்டம்பர் 2020 விற்பனைக்கு வரும் இந்த படக்கருவியின் விலை இந்திய மதிப்பில் இரண்டு லட்சத்து, 61ஆயிரத்து, 915 ரூபாய் (ரூ.2,61,915) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படக்கருவி குறித்த மேலதிக தகவல்களுக்கு கீழ் இணைத்துள்ள காணொலியை காணுங்கள்.