விண்வெளி ஆடைகள் குறித்து விளக்கும் நாசா! - நேரலை - undefined
🎬 Watch Now: Feature Video
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் 2024ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவுக்கு அனுப்பத் திட்டமிட்டுள்ளது. அப்போது பயன்படுத்துவதற்கென்றே பிரத்யேகமாக இரண்டு விண்வெளி ஆடையை வடிவமைத்துள்ளது நாசா. ராக்கெட் விண்ணில் ஏவப்படும்போது ஒன்று, நிலவின் தென் பகுதியில் தரையிறங்க ஒன்று என பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஆடைகளை தற்போது விளக்கிவருகிறது நாசா. அதன் நேரலை.....
Last Updated : Oct 16, 2019, 2:19 AM IST
TAGGED:
next-gen moon spacesuits