"நாய்கள் வாழும் உலகத்தில் மனிதன் வாழத் தகுதியற்றவன்" - இந்தக் கருத்தை மெய்ப்பிக்கும் வகையில் தினமும் ஒரு செய்தி வெளியாகிவருகிறது. நாய்களை மனிதர்கள் பல்வேறு முறைகளில் துன்புறுத்தினாலும் தன்னை வளர்த்தவர்களுக்கு ஒரு சிக்கல் என்றால் அனைவருக்கும் முன்னால் காப்பாற்ற வருவது நாய்கள்தான்.
எல்லையில் இருக்கும் ராணுவம் மட்டுமல்ல; வீட்டிலிருக்கும் ராஜபாளையங்களும்தான்! நம்மை காக்க படாதபாடுபடுகின்றன. அதிலும் குழந்தைகளை பாதுகாப்பது என்று வந்துவிட்டால் தமிழ் பட நாயகர்கள் போல தங்கள் உயிர்களை தியாகம் செய்ய துளியும் தயங்குவதில்லை.
இந்நிலையில் இதேபோல தங்கள் வீட்டுக் குழந்தையைப் பாதுகாக்க நாய் செய்த செயல் தற்போது இணையதளத்தில் வைரலாகிவருகிறது. அதில், நீர்நிலையில் உள்ள பந்தை குழந்தை எடுக்க தண்ணீர் அருகே செல்லும், அப்போது குழந்தையை இழுத்து கரையில் போடும் அந்த நாய் தானே நீருக்குள் சென்று பந்தை எடுத்துவருகிறது.
-
One word this video... pic.twitter.com/D1jpArOdco
— Physics-astronomy.org (@OrgPhysics) June 16, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
">One word this video... pic.twitter.com/D1jpArOdco
— Physics-astronomy.org (@OrgPhysics) June 16, 2019One word this video... pic.twitter.com/D1jpArOdco
— Physics-astronomy.org (@OrgPhysics) June 16, 2019
தங்கள் வீட்டில் உள்ளவரின் குழந்தையை தன் குழந்தையாக கருதி காத்த அந்த நாயின் செயல் மனிதர்களுக்கான ஒரு பாடம்.