ETV Bharat / lifestyle

புயல் வேகத்தில் காலியாகும் சியோமி! - சியோமி விற்பனை

தீபாவளியை முன்னிட்டு தற்போது நடைபெற்றுவரும் சிறப்பு விற்பனையில் நொடிக்கு 10 சாதனங்கள் என்ற கணக்கில் விற்பனையாவதாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

Xiaomi
author img

By

Published : Sep 30, 2019, 11:55 PM IST

வர விருக்கும் தசரா மற்றும் தீபாவளி பண்டிகைகளைக் கருத்தில் கொண்டு பிரபல ஆன்லைன் விற்பனை நிறுவனங்களான ஃபிளிப்கார்ட்டும், அமேசானும் பல்வேறு சலுகைகளுடன் கூடிய தீபாவளி விற்பனையை அறிவித்திருந்தது. இந்த விற்பனை நேற்று தொடங்கி விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

இந்நிலையில், தீபாவளி விற்பனை குறித்து சியோமி நிறுவனம் இன்று அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இந்த தீபாவளி விற்பனை தொடங்கப்பட்ட சில மணி நேரங்களிலேயே சுமார் 15 லட்சம் சியோமி சாதனங்கள் விற்பனையாகியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பண்டிகை கால விற்பனையில், அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் விற்பனையாகும் டாப் 10 மொபைல் மாடல்களில் 5 சியோமியின் மாடல் மொபைல்களாக உள்ளது. அதேபோல், அதிகம் விற்பனையாகும் மூன்று ஸ்மார்ட்ஃபோன்களில் இரண்டு சியோமியின் எம்ஐ மாடல் டிவிகளாகும்.

மேலும், இந்த விற்பனையில் நொடிக்கு 10 சியோமி சாதனங்கள் விற்பனை செய்யப்பட்டு சாதனை புரிந்துள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்கலாமே: ரெட்மியை வீழ்த்திய ரியல்மி!

Intro:Body:

Xiaomi sale reached 1.5 million

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.