ETV Bharat / lifestyle

50 ஆயிரம் ரூபாயக்கு வெளியான விவோவின் புதிய ஸ்மார்ட்போன்! - விவோ X50

டெல்லி: விவோ நிறுவனம் விவோ X50, விவோ X50 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை தற்போது வெளியிட்டுள்ளது.

vivo x 50 series launch in india
vivo x 50 series launch in india
author img

By

Published : Jul 20, 2020, 7:49 PM IST

சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம் விவோ X50, விவோ X50 ப்ரோ ஆகிய இரண்டு ஸ்மார்ட்போன் மாடல்களை இந்தியாவில் தற்போது வெளியிட்டுள்ளது.

விவோ X50 சிறப்பம்சங்கள்

  • 6.56 இன்ச் அமோலெட் டிஸ்பிளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர்
  • 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா + 13 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா + 5 மெகாபிக்சல் கேமரா
  • முன்புறம் 32 மெகாபிக்சல் ஹோல்பன்ச் கேமரா
  • பாதுகாப்பிற்கு கொரில்லா கிளாஸ் வசதி
  • 4200mah பேட்டரி
  • ஆண்ட்ராய்டு 10 மையமாக கொண்டு இயங்கும் ஃபன்டச் 10.5 இயங்குதளம்

விலை

  • 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 34,990,
  • 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 37,990
    vivo x 50 series launch in india
    விவோ X50 மற்றும் விவோ X50 ப்ரோ சிறப்பம்சங்கள்

விவோ X50 ப்ரோ சிறப்பம்சங்கள்

  • 6.56 இன்ச் அமோலெட் டிஸ்பிளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 765 ஜி பிராசஸர்
  • 48 மெகாபிக்சல் முதன்மை கேமரா + 13 மெகாபிக்சல் கேமரா + 8 மெகாபிக்சல் கேமரா + 13 மெகாபிக்சல் கேமரா

  • 4315mah பேட்டரி

8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் ரூ. 49,990

விவோ வெளியிட்டுள்ள வீடியோ

விவோ X50 ப்ரோ, விவோ X50 ஆகிய ஸ்மார்டபோன்கள் ப்ளிப்கார்ட், அமேசான், பேடிஎம் உள்ளிட்ட ஆன்லைன் ஷாப்பிங் தளங்களில் வரும் ஜூலை 24ஆம் தேதி முதல் விற்பனைக்குவருகிறது.

இதையும் படிங்க: விரைவில் வெளியாகும் ஹானரின் புதிய ஸ்மார்ட்போன்கள் - எதிர்பார்பை பூர்த்தி செய்யுமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.