ETV Bharat / lifestyle

சாம்சங் நிறுவனத்தின் புதிய 5nm எக்ஸ்சினோஸ் 1080 சிப்செட்! - சாம்சங் நிறுவனம்

சாம்சங் நிறுவனம் தனது 5nm எக்ஸ்சினோஸ் 1080 மெல்லிய அடுத்த தலைமுறை நடுத்தர கைபேசி சிப்செட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இது 200 மெகா பிக்சல் அல்லது இரண்டு 32 மெகா பிக்சல் படக்கருவிக்கான ஆதரவை அளிக்கும். மேலும், நொடிகளுக்கு 60 பிரேம்களைக் கொண்ட 4K காணொலிக்கான ஆதரவையும் வழங்குகிறது.

samsung exynos 1080 launch date, exynos 1080 launch date, exynos 1080 chipset price, exynos 1080 chip price in india, exynos 1080 chip new launch, exynos 1080 chip latest update, samsung exynos 1080 chip price, samsung exynos 1080 chip new launch, exynos 1080 chip launch, latest 5nm chipset, சாம்சங் எக்ஸ்சினோஸ் 1080, சாம்சங் நிறுவனம், 5nm எக்ஸ்சினோஸ் 1080 சிப்செட்,  Samsung launches Exynos 1080
Samsung Exynos 1080
author img

By

Published : Nov 14, 2020, 4:00 PM IST

Updated : Nov 14, 2020, 4:07 PM IST

சியோல் (தென் கொரியா) : அதிவேகத் திறன் கொண்ட 5nm எக்ஸ்சினோஸ் 1080 மெல்லிய அடுத்த தலைமுறை நடுத்தர கைபேசி சிப்செட்டை சாம்சங் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னதாக இதன் வெளியீட்டு விழாவில், விவோ கைபேசிகளில் இந்த சிப்செட் 2021இல் வெளிவரும் என்று சாம்சங் நிறுவனம் உறுதிப்படுத்தியிருந்தது.

சாம்சங் எக்ஸ்சினோஸ் 1080 ஆதரவளிக்கும் அம்சங்கள்

  • 90 ஹெர்ட்ஸ் அல்லது 144 ஹெர்ட்ஸ் முழு அளவு எச்.டி+ திரை
  • 200 மெகா பிக்சல் அல்லது இரண்டு 32 மெகா பிக்சல் படக்கருவி
  • ஆக்டாகோர் 2.6 அல்லது 2.8 ஜிகா ஹெர்ட்ஸ் திறன்

Last Updated : Nov 14, 2020, 4:07 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.