ETV Bharat / lifestyle

வந்துவிட்டது ரியல்மி நார்சோ 10ஏ: ஃபிளிப்கார்ட், ரியல்மி தளத்தில் பதிவு செய்யலாம்! - features of realme narzo 10a

தேசிய தொழில்நுட்ப தினமான மே 11ஆம் தேதி இந்தியாவில் வெளியான ரியல்மி நார்சோ 10ஏ திறன்பேசியை, இணைய வர்த்தக தளமான ஃபிளிப்கார்ட், ரியல்மி நிறுவனத்தின் பிரத்யேக தளமான realme.com ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளர்கள் பதிவுசெய்து பெற்றுக்கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

realme narzo 10a
realme narzo 10a
author img

By

Published : May 23, 2020, 10:49 PM IST

ஹைதராபாத்: ரியல்மி நார்சோ 10ஏ திறன்பேசியின் விற்பனை தொடங்கியுள்ளதாக அந்நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.

இந்த திறன்பேசியை இணைய வர்த்தக நிறுவனமான ஃபிளிப்கார்ட் அல்லது ரியல்மி நிறுவனத்தின் பிரத்யேக இணையதளமான ரியல்மி.காம் மூலம் பதிவுசெய்து வாடிக்கையாளர்கள் இந்த திறன்பேசியை பெற்றுக்கொள்ள முடியும்.

நார்சோ 10ஏ- திறன்பேசியின் சிறப்பம்சங்கள்

பல சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த திறன்பேசி தற்போது சந்தையிலிருக்கும் வெகுசில குறைந்த விலை திறன்பேசிகளுக்கு போட்டியாக இருக்கும் என பார்க்கப்படுகிறது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.