ETV Bharat / lifestyle

சாம்சங் கேலக்ஸி எம்31எஸ்: சிறப்பம்சங்கள் என்னென்ன! - சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் சிறப்பம்சங்கள்

அமேசான் சலுகை விற்பனை நாளில் சந்தைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் பல நிறுவனங்களின் கைபேசிகளுக்கு போட்டியாளராக வரவிருக்கிறது. இந்த கைபேசியின் மூலம் பயனர்கள் அனுபவிக்கயிருக்கும் சிறப்பம்சங்கள் என்ன என்பதைக் காணலாம்...

சாம்சங் கேலக்ஸி எம்31எஸ், samsung Galaxy M31s
சாம்சங் கேலக்ஸி எம்31எஸ்
author img

By

Published : Aug 5, 2020, 4:58 PM IST

அமேசான் சலுகை விற்பனை தொடங்கும் நாளான ஆகஸ்ட் 6ஆம் தேதி சந்தைக்கு வரும் சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் பல நிறுவனங்களின் கைபேசிகளுக்கு போட்டியாளராக வரவிருக்கிறது.

சாம்சங் கேலக்ஸி எம்31எஸ் சிறப்பம்சங்கள்:

திரை

  • 6.5 அங்குல தொடுதிரை கொண்ட அமோல்ர்ட் திரை (91% காணும் அளவு)
  • 1080 x 2400 தெளிவு (20:9 அளவு)
  • 405 பிபிஐ அடர்த்தி
  • கொரில்லா பாதுகாப்புக் கண்ணாடி வி3

அட்டகாசமாக வெளியான கூகுளின் புதிய ஸ்மார்ட்போன் - இந்தியாவில் எப்போது கிடைக்கும்?

வன்பொருள்

  • சாம்சங் எக்ஸினோஸ் 9 ஆக்டா 9611 (64பிட்)
  • ஆக்டா கோர் (2.3 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர், கார்டெக்ஸ் ஏ73 + 1.7 கிகா ஹெர்ட்ஸ், குவாட்கோர், கார்டெக்ஸ் ஏ53)
  • மாலி-ஜி72 எம்பி3 கிராஃபிக்ஸ்
    சாம்சங் கேலக்ஸி எம்31எஸ், samsung Galaxy M31s
    சாம்சங் கேலக்ஸி எம்31எஸ்

சேமிப்பு

  • 6 ஜிபி ரேம் செயலாக்க சேமிப்புத் திறன்
  • 128 ஜிபி ரோம் கோப்பு சேமிப்புத் திறன் (கூடுதலாக 512 ஜிபி வரை செறிவூட்டலாம்)
  • 6000 எம்எஎச் (லி-அயன்) மின் சேமிப்பு திறன் (25வாட் முன்னூக்க வசதி )

படக்கருவி

பின்பக்கம்

  • 64 எம்பி f/1.8, வைட் ஆங்கிள் ப்ரைமரி கேமரா(26 mm ஃபோக்கல் அளவு, 1.7" உணரி அளவு, 0.8µm பிக்சல் அளவு)12 எம்பி f/2.2, வைட் ஆங்கிள், அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா5 எம்பி f/2.4 கேமரா5 எம்பி f/2.4, டெப்த் கேமரா
  • எக்ஸ்மோர் -ஆர்எஸ் சிஎம்ஓஎஸ் சென்சார்
  • 9000 x 7000 பிக்சல்ஸ்

முன்பக்கம்

  • 32 எம்பி f/2.0 ப்ரைமரி கேமரா(26 mm ஃபோக்கல் அளவு, 2.8" உணரி அளவு, 0.8µm பிக்சல் அளவு)
  • எஸ்மோர் ஆர்எஸ்

கேலக்ஸி ஆக்டிவ் 2 4ஜி ஸ்மார்ட் வாட்ச் விற்பனை தேதி அறிவிப்பு!

மேம்பட்ட வசதிகள்

  • வைஃபை 802.11, ac/b/g/n/n 5GHz
  • ப்ளூடூத் வி5.0
  • டோல்பி அட்மோஸ் ஒலிதிறன்
  • லைட் சென்சார், பிராக்ஸிமிட்டி சென்சார், ஆக்சிலரோமீட்டர், கய்ரோஸ்கோப்
  • ஆண்ட்ராய்டு வி10 (Q)
    சாம்சங் கேலக்ஸி எம்31எஸ்

விலை

  • 6ஜிபி + 128 ஜிபி சேமிப்பு - ரூ. 19,499
  • 8ஜிபி + 128 ஜிபி சேமிப்பு - ரூ. 21,499

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.