ETV Bharat / lifestyle

Moto G8 Power Lite மிரட்டலான கேமரா, பேட்டரி கொண்டு ரூ.8,999க்கு புதிய மோட்டோ போன்! - latest tech news

மோட்டோரோலா நிறுவனத்தின் இந்த புதிய மோட்டோ ஜி 8 பவர் லைட் (Moto G8 Power Lite) ஸ்மார்ட்போன் மிரட்டலான படக்கருவிகளுடனும், அம்சத்துடனும், பெரிய பேட்டரி பேக்கப் உடனும் இந்தியாவின் நடுத்தரப் பயனர்களுக்கான விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

moto g8 power lite, மோட்டோ ஜி 8 பவர் லைட்
moto g8 power lite
author img

By

Published : May 22, 2020, 10:50 PM IST

டெல்லி: லெனோவாவின் கிளை நிறுவனமான மோட்டோரோலா, 5000mAh மின்கலத் திறன், மூன்று பின்புற படக்கருவிகள் உடன் தனது புதிய மோடோ ஜி8 பவர் லைட் எனும் திறன்பேசியை ரூ.8,999 விலைக்கு இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.

ராயல் நீலம், ஆர்க்டிக் நீலம் என இரண்டு வண்ணங்களில் வெளியாகியுள்ள இந்த திறன்பேசியின் விற்பனையானது ஃபிளிப்கார்ட் இணையதளம் மூலம் மே29ஆம் தேதி முதல் வாடிக்கையாளார்கள் பதிவுசெய்து, இதனை பெற்றுக்கொள்ளலாம் என்று நிறுவன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

moto g8 power lite, மோட்டோ ஜி 8 பவர் லைட்
மோட்டோ ஜி 8 பவர் லைட்

இதன் சிறப்பம்சங்களை காணலாம்:

  • 6.5 இன்ச் எச்.டி+ தொடுதிரை 1600 x 720 பிக்ஸ்ல்களுடன், 269பிபிஐ திரை அடர்த்தி கொண்டுள்ளது (6.5-inch HD+ display with a screen resolution of 1600 x 720 pixels, 269ppi pixel density)
  • திரை அமைப்பு 20:9 என்ற அளவில் உள்ளது
  • 2.3 ஜிகாஹெர்ஸ் ஆக்டா-கோர் மீடியாடெக் ஹீலியோ செயலாக்கி உடன் ஐஎம்ஜி பவர்-விஆர் ஜிஇ8320 கிராபிக்ஸ் செயலாக்கி கொண்டுள்ளது (2.3GHz octa-core MediaTek Helio P35 processor along with IMG PowerVR GE8320 GPU)
  • 4ஜிபி ரேம் ஆண்ட்ராய்டு 9.0 பை இயங்குதளத்துடன் செயல்படுகிறது (4GB of RAM and runs on Android 9.0 Pie)
  • 64ஜிபி சேமிப்பு திறன் / நினைவக அட்டை உதவிடன் 256ஜிபி வரை சேமிப்புத் திறன் மேம்பாடு (64GB onboard storage expanded up to 256GB via microSD card slot)

'ஹூவாய் மீதான தடை, ஹூவாய் இந்தியாவுக்கும் பொருந்தும்' - அமெரிக்கா அதிரடி

  • 16 மெகாபிக்சல்; f/2.0 அபெர்ச்சர், முதன்மை படக்கருவி எல்இடி பிளாஷ் உடனும், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்; f/2.4 அபெர்ச்சர் உடனும், 2 மெகாபிக்சல்; f/2.4 அபெர்ச்சர் உடனும் மூன்று தொகுப்பு படக்கருவிகளாக இருக்கிறது. (16MP primary lens with LED flash, f/2.0 aperture, a 2MP macro lens with f/2.4 aperture and 2cm focal length and a depth sensor of 2MP with f/2.4 aperture)
  • முன்பக்க 8 மெகாபிக்சல் படக்கருவி f/2.0 அப்பெர்ச்சருடன் உள்ளது (8MP camera with an f/2.0 aperture on the front)
  • இரட்டை 4G வாய்ஸ் ஓவர் LTE அலைவரிசை கொண்ட சிம் கார்ட் இடும் வசதி
  • வைஃபை 802.11 b/g/n
  • புளுடூத் 4.2
  • 3.52mm ஹெட்ஃபோன் ஜாக்
  • எஃப்.எம் ரேடியோ
  • கைரேகை பூட்டு
  • தண்ணீர் துளிகளிலிருந்து பாதுகாப்பு (splash resistance)
  • ஜிபிஎஸ்+ கிளோனாஸ்
  • மைரோ யூஎஸ்பி போர்ட்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.