ETV Bharat / lifestyle

உங்க ரெட்மி மொபைலுக்கு MIUI 11 அப்டேட் எப்போ?

author img

By

Published : Oct 17, 2019, 7:45 PM IST

ரெட்மி மொபைல்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு MIUI 11 அப்டேட் எப்போது வழங்கப்படும் என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.

MIUI 11

டெல்லியில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ ஆகிய மொபைல்கள் வெளியிடப்பட்டது. அதே நிகழ்ச்சியில் ஆண்ட்ராய்டு 10 மையமாக வைத்து சியோமி உருவாக்கியுள்ள MIUI 11 இயங்குதளமும் வெளியிடப்பட்டது.

MIUI 11 சிறப்பம்சங்கள்

  • தினமும் நாம் எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதை கண்காணிக்க 'ஸ்டெப் டிராக்கர்' செயலி
  • நோட்டிபிகேசன் லைட் இல்லாவிட்டாலும் டிஸ்பிளேவிலியே நோட்டிபிகேசனை தெரிவிக்கும் வசதி
  • புதிய வீடியோ வால்பேப்பர்ஸ்
  • டார்க் மோட் (Dark mode)

இதுபோக பல்வேறு வசதிகளைக் கொண்டுள்ள MIUI 11-இன் அப்டேட் சியோமி மொபைல்களுக்கு எப்போது வழங்கப்படும் என்கிற தகவல்களும் வெளியாகியுள்ளது.

MIUI 11
MIUI 11
  • Poco F1, Redmi K20, Redmi Y3, Redmi 7, Redmi Note 7, Redmi Note 7S, and Redmi Note 7 Pro - அக்டோபர் 22 முதல் 31 வரை
  • Redmi K20 Pro, Redmi 6, Redmi 6 Pro, Redmi 6A, Redmi Note 5, Redmi Note 5 Pro, Redmi 5, Redmi 5A, Redmi Note 4, Redmi Y1, Redmi Y1 Lite, Redmi Y2, Redmi 4, Mi Mix 2, and Mi Max 2 - நவம்பர் 4 முதல் 12 வரை
  • Redmi Note 6 Pro, Redmi 7A, Redmi 8, Redmi 8A, and Redmi Note 8 - நவம்பர் 13 முதல் 29
  • நேற்று வெளியான Redmi Note 8 Pro - டிசம்பர் 18 முதல் 26

சமீப காலங்களாக ரெட்மி மொபைல்களுக்கு கடும் போட்டியைத் தந்துகொண்டிருப்பது ரியல்மீ. ஆனால் ரியல்மீயின் ப்ரீமியம் செக்மென்ட் மொபைல்களுக்கே அடுத்த ஆண்டுதான் ஆண்ட்ராய்டு 10 அப்பேட் தரப்படும் நிலையில், ரெட்மி இந்தாண்டுக்குள் அனைத்து மொபைல்களுக்கும் ஆண்ட்ராய்டு 10 அப்டேட் தரப்படும் என அறிவித்துள்ளது ரெட்மி பயனாளர்களை பெரும் உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இதையும் படிங்க: மிட்ரேன்ஜ் மொபைல் வரிசையில் அடுத்த மான்ஸ்சர் #RedmiNotePro8

Intro:Body:Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.