ETV Bharat / lifestyle

ரூ.1,799 விலையில் 'லாவா'வின் பட்ஜெட் போன்! - 34 சூப்பர்

டெல்லி: இந்திய அலைபேசித் தயாரிப்பு நிறுவனமான லாவா நடுத்தரப் பயனர்களுக்காக ஆயிரத்து 799 ரூபாய் விலையில் 30 மணிநேரம் மின்கல திறனுடன் '34 சூப்பர்' என்ற புதிய அலைபேசியை களமிறக்குகிறது.

author img

By

Published : Mar 13, 2019, 5:03 PM IST

லாவா நிறுவனத்தின் புதிய சந்தை வரவான '34 சூப்பர்' அலைபேசி 2.4 திரை அளவு, 2,500mAh மின்கல திறன், 1.3 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா, தரமான ஒலிப்பெருக்கி 99.62 dB அளவு சத்தமாக ஒலிக்கும் தன்மை போன்ற அம்சங்களுடன் இந்த அலைபேசி பயனர்களுக்கு கிடைக்கும் என்று லாவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

LAVA New Feature Phone Price 1799
LAVA New Feature Phone Price 1799

இந்த அலைபேசியானது தமிழ், ஆங்கிலம், பெங்காலி, குஜராத்தி, பஞ்சாபி, ஹிந்தி போன்ற மொழிகள் துணையோடு வெளிவருகிறது.

கறுப்பு-சிவப்பு கலவை நிறம், தங்க நிறம் என இரு நிறங்களில் 75 ஆயிரம் முகவர்களிடம் இந்த அலைபேசியை பயனர்கள் வாங்கிக் கொள்ளலாம் என்று லாவா நிறுவனம் அறிவித்துள்ளது.

Intro:Body:

kaniyakumari Dummy

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.