டெல்லி: ஆசஸ் நிறுவனம் தனது சமீபத்திய கேமிங்-சென்ட்ரிக் ஸ்மார்ட்போனான ஆசஸ் ROG போன் 3 மாடலை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ ப்ராசஸர் மூலம் இயங்கும் முதல் கேமிங்-சென்ரிக் அம்சங்கள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது.
ஆசஸ் ROG 3 கைபேசியின் சிறப்பம்சங்கள்:
திரை
- 6.59 இன்ச் அளவிலான முழு ஹெச்டி + அமோலெட் தொடுதிரை
- 1 எம்எஸ் ரெஸ்பான்ஸ் டைம்
- 144 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட்
- 270 ஹெர்ட்ஸ் டச் சாம்பலிங் விகிதம்
- 25 எம்எஸ் டச் லேட்டன்சி
- ஹெச்டிஆர் 10+ சான்றிதழ்
- 391 பிபி திரை அடர்த்தி
- 1,000 நிட்ஸ் பிபிரைட்னஸ்
- 113 விழுக்காடு டிசிஐ-பி 3 வண்ண வரம்பு
- கார்னிங் கொரில்லா கண்ணாடி 6 பாதுகாப்பு
இந்தியனாக தலை நிமிருங்கள்: ஜியோ தருகிறது முற்றிலும் இந்திய தயாரிப்பு தகவல் சாதனங்கள்!
வன்பொருள்
- அட்ரினோ 650 ஜி.பீ.யு. உடனாக சமீபத்திய குவால்காம் ஸ்னாப்டிராகன் 865+ ப்ராசஸர்
- 16 ஜிபி வரை டிடிஆர் 5 ரேம்
- 512 ஜிபி வரை யுஎஃப்எஸ் 3.1 அதிவிரைவு சேமிப்புத் திறன்
-
Exude Dominance with the One Weapon to Rule Them All! The #ROGPhone3 is everything you’d imagine a gaming flagship to be & a lot more. Visit @Flipkart https://t.co/pwNgm3Li4i & hit ‘Notify me’ to order yours on 6th August starting at ₹49,999. #WorshippedByGamers #LovedByTechGuru pic.twitter.com/nrjJMs7hPa
— ASUS India (@ASUSIndia) July 22, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Exude Dominance with the One Weapon to Rule Them All! The #ROGPhone3 is everything you’d imagine a gaming flagship to be & a lot more. Visit @Flipkart https://t.co/pwNgm3Li4i & hit ‘Notify me’ to order yours on 6th August starting at ₹49,999. #WorshippedByGamers #LovedByTechGuru pic.twitter.com/nrjJMs7hPa
— ASUS India (@ASUSIndia) July 22, 2020Exude Dominance with the One Weapon to Rule Them All! The #ROGPhone3 is everything you’d imagine a gaming flagship to be & a lot more. Visit @Flipkart https://t.co/pwNgm3Li4i & hit ‘Notify me’ to order yours on 6th August starting at ₹49,999. #WorshippedByGamers #LovedByTechGuru pic.twitter.com/nrjJMs7hPa
— ASUS India (@ASUSIndia) July 22, 2020
-
படக்கருவிகள்
பின்பக்கத்தில்
- 64 மெகாபிக்சல் சோனி ஐஎம்எக்ஸ் 686 சென்சார், எஃப்/1.8 துளை
- 13 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ், 125 டிகிரி ஃபோவி
- 5 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ்
முன்பக்கத்தில்
- எஃப்/2.0 துளை கொண்ட 24 மெகாபிக்சல் ஷூட்டர் உள்ளது
பட்ஜெட் விலையில் வெளியான ஒன்பிளஸின் புதிய ஸ்மார்ட்போன்!
ஆசஸ் ROG போன் 3 ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள்:
ROG போன்-3 ஸ்மார்ட்போனின் இந்திய விலையைப் பொறுத்தவரை,
8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் - விலை ரூ.49,999
12 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் விலை - ரூ.57,999
![ASUS ROG Phone 3 specs](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/8136753_top-major-south-america-commodities.png)
மேலும், இந்த கைபேசியில் 6,000 எம்ஏஹெச் மின்கல சேமிப்புத் திறன், 30W அதிவிரைவு மின்னூக்க திறன் கொண்டது. இது ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தின் மூலம் இயங்குகிறது. இது 5ஜி, 4ஜி வசதி, ப்ளூடூத் 5.1, வைஃபை, டூயல் சிம், யூ.எஸ்.பி. டைப்-சி ஆகியவற்றையும் உள்ளடக்கியுள்ளது.