ETV Bharat / lifestyle

ரூ. 1,640க்கு வெளியான லாவாவின் அட்டகாசமான மொபைல்போன்! - LAVA Flip

டெல்லி: லாவா நிறுவனம் 1,640 ரூபாய்க்கு லாவா ஃப்ளிப் என்ற புதிய பியூச்சர் போனை வெளியிட்டுள்ளது.

COVID induced lockdown weighs heavy on specially-abled woman

author img

By

Published : Nov 9, 2020, 8:06 PM IST

முக்கிய நிறுவனங்கள் எல்லாம் தொடர்ந்து ஸ்மார்ட்போன்களை வெளியிட்டுவரும் சூழ்நிலையில், லாவா நிறுவனம் லாவா ஃப்ளிப் என்ற அட்டகாசமான பியூச்சர் போனை தற்போது வெளியிட்டுள்ளது.

இது குறித்து லாவா நிறுவனத்தின் தலைமை தயாரிப்பு பிரிவின் தலைவர் தேஜிந்தர் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்த புத்தம் புதிய பியூச்சர் போன் கண்கவர் தோற்றத்தை மட்டுமின்றி பல அட்டகாசமான வசதிகளையும் வழங்குகிறது.

இந்த புதிய லாவா பிளிப் இளம் தலைமுறையினரையும் சரி, வயதான தலைமுறையினரையும் சரி பெருவாரியாக ஈர்க்கும் என்று நாங்கள் நம்புகிறோம்" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லாவா ஃப்ளிப்
லாவா ஃப்ளிப்

லாவா ஃப்ளிப் சிறப்பம்சங்கள்

  • 2.64 இன்ச் டிஸ்பிளே
  • VGA கேமரா
  • இரட்டை சிம் வசதி
  • 32 ஜிபி வரை விரிவாக்க சேமிப்பு வசதி
  • 1200mah பேட்டரி
  • Notification LED வசதி
  • 22 மொழிகளில் எஸ்எம்எஸ்-களை பெறும் வசதி
    லாவா ஃப்ளிப்
    லாவா ஃப்ளிப்

சிவப்பு, நீல நிறங்களில் வெளியாகும் இந்த மொபைல்போன் அமேசான், ஃப்ளிப்கார்ட் தளங்களில் விரைவில் விற்பனைக்குவரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மொபைல்போன் ரூ.1,640க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.

இதையும் படிங்க: இரண்டாயிரம் ரூபாய் கொடுத்தால் திரையரங்கு உங்களுக்குதான்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.