ETV Bharat / lifestyle

இனி மெயிலை வாய்ஸ் மூலமாகவே எழுதலாம் - மைக்ரோசாப்ட் புதிய வசதி - மைக்ரோசாப்ட் புதிய வசதி

மைக்ரோசாப்ட் நிறுவனம் அவுட்லுக்கின் மொபைல் வெர்ஷனில் புதிதாக வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

Microsoft Outlook
மைக்ரோசாப்ட்
author img

By

Published : Jun 10, 2021, 11:04 AM IST

மைக்ரோசாப்ட் அவுட்லுக் என்பது இணையதளத்தில் பயன்படுத்தும் இமெயில், காண்டாக்ட் டாஸ்க் மற்றும் காலண்டர் சேவைகள் கொண்டது. இதனை மைக்ரோசாப்ட் நிறுவனம் கடந்த 2012ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதனை ஆண்ட்ராய்டு, ஐஓஎஸ் தளங்களிலும் உபயோகிக்க மொபைல் செயலி வெளியிடப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக பல்வேறு புதிய வசதிகளை மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்தி வருகின்றது. அந்த வகையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் அவுட்லுக்கின் மொபைல் வெர்ஷனில் புதிதாக கார்ட்டனா (Cortana) என அழைக்கப்படும் வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதியை அறிமுகம் செய்துள்ளது.

  • Cortana-powered natural language understanding and Dictation are coming to Microsoft #Outlook mobile, making it easier for you to take action without having to memorize commands. Learn more: https://t.co/AKuD2wwjWV

    — Microsoft 365 (@Microsoft365) June 8, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி மூலம் புதிய இமெயில் அனுப்புவதற்கும், ரிப்ளை செய்வதற்கும் டைப்பிங் செய்யாமல் வாய்ஸ் மூலமாகவே செய்திட முடியும்.

அதே போல, முன்பு மீட்டிங் திட்டமிட ஆறு முதல் 29 நிமிடங்கள் வரை ஆகும். ஆனால், புதிய வசதி மூலம் எளிதாக கார்ட்டனாவிடம் யாருடன் மீட்டிங் திட்டமிட வேண்டும் என்றும், நேரம் போன்றவற்றை எளிதாகக் குரல் மூலமாகவே செய்திட முடியும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.