ETV Bharat / lifestyle

ஃபேஸ்புக் மெசஞ்சர் அப்டேட்: குழுவாக மேற்கொள்ளும் வீடியோ அழைப்புகளை நேரலை செய்யலாம்! - பேஸ்புக் மெசஞ்சர் வீடியோ கால்

ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் குழுவாக மேற்கொள்ளும் காணொலி அழைப்புகளை, ஃபேஸ்புக் செயலியில் நேரலை செய்யும் வசதியை அந்நிறுவனம் அளித்துள்ளது. மெசஞ்சர் மூலம் 50 பேருடன் ஒரே நேரத்தில் காணொலி வாயிலாக அழைப்புகளில் இணையலாம் என்பது கூடுதல் சிறப்பு.

பேஸ்புக் வீடியோ கால் லைவ்
பேஸ்புக் வீடியோ கால் லைவ்
author img

By

Published : Jul 26, 2020, 1:59 PM IST

சான் பிரான்சிஸ்கோ: சில நாடுகளில், ஜூலை 24ஆம் தேதி முதல் ஃபேஸ்புக் மெசஞ்சர் மூலம் குழுவாக மேற்கொள்ளும் காணொலி அழைப்புகளை, ஃபேஸ்புக் செயலியில் நேரலை செய்யும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தை கைபேசி / கணினி ஆகியவற்றின் மூலம் பயனர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம் என நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஃபேஸ்புக் தனிநபர் பக்கம், குழுக்கள், பொது பக்கம் ஆக்கியவற்றில் நாம் இதன்மூலம் நேரலை ஏற்படுத்தமுடியும். ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ் அப், மெசஞ்சர் சமூக வலைதள செயலிகளின் மூலம் 700 மில்லியல் அழைப்புகள் ஒரு நாளில் மேற்கொள்ளப்படுகிறது.

பேஸ்புக் மெசஞ்சர் அப்டேட்: நண்பர்களுடன் மொபைல் திரையை பகிர்ந்து கொள்ளுங்கள்!

ஃபேஸ்புக் நேரலை அம்சத்தின் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டு வருவதன் காரணமாக இச்சிறப்பம்சத்தினை பயனர்களுக்கு அந்நிறுவனம் வழங்கியுள்ளது. ஃபேஸ்புக் நேரலை காணொலிகளையும், ஒலிப் பதிவுகளையும் நிறுவனம் தர ஆய்வு மேற்கொள்ள கண்காணித்து வருகிறது. இதனால் மேம்பட்ட சேவைகள் வரும் நாட்களில் ஃபேஸ்புக்கால் வழங்க முடியும் என்று நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Facebook new feature
பேஸ்புக் மெசஞ்சர் வீடியோ கால் லைவ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.