ETV Bharat / jagte-raho

ஆற்றில் மிதந்த சடலம் - சேலத்தில் பரபரப்பு! - சேலம் காவல் துறையினர் விசாரணை

சேலம்: பழைய பேருந்து நிலையம் அருகே பாயும் திருமணிமுத்தாற்றில் சடலம் ஒன்று மிதந்து கிடந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சேலத்தில் அடையாளம் தெரியாத உடல் கண்டெடுப்பு
author img

By

Published : Sep 20, 2019, 8:45 PM IST

சேலம் மாவட்டம் பழைய பேருந்து நிலையம் அருகே திருமணிமுத்தாறு பாய்கிறது. இன்று மாலை 5 மணி அளவில் இந்த ஆற்றில் சடலம் ஒன்று மிதந்ததைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

சேலம் திருமணிமுத்தாற்றில் மிதந்த சடலம்!

உடனே பொதுமக்கள் சேலம் டவுன் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்ததின் பேரில், அங்கு வந்த காவல் துறையினர் மிதந்த உடலை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது அங்கு உயிரிழந்தவருக்கு 50 வயது இருக்கும் என்றும்; அவரின் உடலில் சில பகுதியில் லேசான காயம் இருந்தது என்றும் தெரியவந்தது. இதனால் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பு ஏற்பட்டது.

இதையும் படியுங்க:

கொள்ளிடம் ஆற்று விபத்தில் மேலும் ஒரு சடலம் மீட்பு!

ஆற்றில் மூழ்கிய மாணவர்கள்; இருவர் மீட்பு, ஒருவர் மரணம்

ஆற்றில் மிதந்து சென்ற பெண்ணின் சடலம் - வைரல் வீடியோ!

Intro:சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே திருமணிமுத்தாற்றில் சடலம் அழைத்துவரப்பட்ட தால் பரபரப்பு.

குடிபோதையில் விழுந்து இறந்தாரா ?
காவல்துறையினர் விசாரணை

Body:சேலத்தில் ஓடும் திருமணிமுத்தாற்றில் சடலம் ஒன்று அடுத்து வரப் பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சேலம் பழைய பேருந்து நிலையம் அருகே திருமணிமுத்தாறு ஓடுகிறது. தற்போது திருமணிமுத்தாறு தூய்மை செய்யும் பணி நடந்து வருகிறது.

இந்த நிலையில் இன்று மாலை 5 மணி அளவில் திருமணிமுத்தாற்றில் சடலம் ஒன்று மிதந்து வந்தது. இதைப்பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே பொதுமக்கள் சேலம் டவுன் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து காவல் உதவி ஆய்வாளர் பழனிச்சாமி தலைமையில் காவலர்கள் உடனே சம்பவ இடம் சென்று சடலத்தை வெளியே எடுத்து போட்டனர். அப்போது இறந்து கிடந்த வருக்கு வயது 50 இருக்கும் என்றும் அவரது உடலில் சில பகுதியில் லேசான காயம் இருந்தது. இவர் மது போதையில் தவறி திருமணிமுத்தாற்றில் விழுந்தாரா ? அல்லது
யாரும் தாக்கியதால் விழுந்தாரா ? என தெரியவில்லை.

சடலத்தை உடல்கூறு ஆய்வு செய்ய சேலம் அரசு தலைமை மருத்துவமனைக்கு காவல்துறையினர் அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தது யார் ? என தற்போது விசாரணை நடந்து வருகிறது.

திருமணிமுத்தாற்றில் சடலம் மிதந்து வருவதை அறிந்த திரளான பொதுமக்கள் அங்கு வந்து வேடிக்கை பார்த்தனர். இதனால் பழைய பேருந்து நிலையம் பகுதியில் சுமார் அரை நேரத்துக்கு மேலாக பரபரப்பு ஏற்பட்டது.இப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது.

இதனையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பொதுமக்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.