ETV Bharat / jagte-raho

நிதி நிறுவன லாக்கரை உடைத்து கொள்ளை முயற்சி...திருவள்ளூரில் திக்...திக்

திரூவள்ளூர்: நிதி நிறுவனத்தின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

File pic
author img

By

Published : Jun 8, 2019, 10:18 AM IST

திருவள்ளூரில் உள்ள முக்கிய சாலையில் தனியாருக்கு செந்தமான நிதி நிறுவனம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு வாடிக்கையாளர்கள் தங்க நகைகளை அடகு வைத்து கடன் பெற்று வருகின்றனர்.

நேற்றிரவு நிதி நிறுவனத்தில் உள்ள நகைகள், பணத்தை ஊழியர்கள் லாக்கரில் வைத்து பூட்டிச் சென்றனர். இதனையடுத்து நள்ளிரவில் முகமூடி அணிந்த அடையாளம் தெரியாத நபர் நிறுவனத்தின் முன்பக்க ஷட்டரை உடைத்து உள்ளே சென்றார். அங்கிருந்த லாக்கரையும் உடைக்க முயன்றுள்ளார். ஆனால், லாக்கரை அவரால் உடைக்க முடியாததையடுத்து அங்கிருந்து தப்பிச் சென்றார்.

நிதி நிறுவன லக்கரை உடைத்து கொள்ளை முயற்சி

இது குறித்து தகவலறிந்த நிதி நிறுவன மேலாளர் திருவள்ளூர் காவல்துறையினரிடம் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் அங்குள்ள சிசிடிவி கேமரா மூலம் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என தீவிர விசாரணை செய்துவருகின்றனர். நகரின் பிரதான பகுதியில் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:திருவள்ளூர் பெஸ்ட் நிறுவனத்தின் மனி கோல்ட் நிறுவனத்தின் ஷட்டர் பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி லாக்கரில் முழுமையாக உடைக்க முடியாததால் 4 சவரன் தங்க நகை மற்றும் 50 ஆயிரம் ரூபா ய் தப்பியது.

Body:திருவள்ளூர் மாவட்டம் முக்கிய சாலையான jn சாலையில் முதல் மாடியில் உள்ளது இந்த நிதி நிறுவனம் இன்று வாடிக்கையாளர்களின் அடகு வைத்த தங்க நகை மற்றும் பணத்தை லாக்கரில் வைத்த நிலையில் நேற்று இந்த கிளையில் இருந்து சென்னைக்கு மாலை ரூபாய் 20 லட்சம் பணமும் முக்கால் சவரன் நகையும் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர் ஐந்து சவரன் தங்க நகை ரொக்கப்பணம் ரூபாய் 50 ஆயிரம் ஊழியர்கள் கடை லாக்கர் பெட்டியில் வைத்து விட்டு நிதி நிறுவனத்தை பூட்டி விட்டு சென்றுள்ளனர் நள்ளிரவில் 2 மணி அளவில் கடையின் முன்பக்கம் ஷட்டரை உடைத்து முகமூடி அணிந்த மர்ம நபர் உள்ளே சென்று லாக்கரை உடைக்க உள்ளே சென்றுள்ளார். அப்பொழுது அந்த நபர் கையுறை அணிந்து கொண்டு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கையில் கடப்பாரை இரும்பு கம்பி ஆகியவற்றைக் கொண்டு அந்த லாக்கரை உடைக்க முடியாததால் அந்த நபர் தப்பி ஓடிவிட்டார் இதனால் அந்த லாக்கரில் இருந்த 5 சவரன் நகை மற்றும் 50 ஆயிரம் ரொக்கப் பணம் தப்பியது இதுகுறித்து அந்த நிதி நிறுவனத்தில் திருவள்ளூர் வங்கிக் கிளை மேலாளர் ஜெகன் திருவள்ளூர் நகர போலீசில் புகார் செய்தார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அங்கு உள்ள சிசிடிவி கேமரா மூலம் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என தீவிர விசாரணை செய்து வருகின்றனர். மேலும் கைரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு வந்து தடயங்களை சேகரித்தனர். இந்தக் கொலை சம்பவத்தால் நகரின் மையப் பகுதிகளில் பரபரப்பு ஏற்பட்டது ஏற்பட்டது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.