ETV Bharat / jagte-raho

திருச்சி கூட்டுறவு வங்கி கொள்ளை: சிசிடிவி காட்சி! - Trichy co-operative bank theft, cctv footage

திருச்சி: திருவெறும்பூர் கூட்டுறவு வங்கியில் நடந்த கொள்ளைக்கான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

திருச்சி கூட்டறவு வங்கி கொள்ளை: பிரத்யேக சிசிடிவி காட்சி!
author img

By

Published : Nov 7, 2019, 10:28 AM IST

திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பாய்லர் மிகுமின் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கான கூட்டுறவு வங்கி செயல்படுகிறது. இந்த வங்கியில் காசாளர் வைத்துவிட்டு சென்ற ஒரு கோடி 47 லட்ச ரூபாய் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டது.

இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப் திவு செய்து அடையாளம் தெரியாத நபர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வங்கிக் கொள்ளை நடந்த சிசிடிவி கேமரா பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.

திருச்சி கூட்டறவு வங்கி கொள்ளை: பிரத்யேக சிசிடிவி காட்சி!

அந்த சிசிடிவி காட்சியில் கொள்ளையர் ஒருவர் மட்டுமே இச்செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர் முகமூடி அணிந்துகொண்டு, அங்க அடையாளங்கள் ஏதும் தெரியாத அளவுக்கு ஜெர்கின் அணிந்து இச்செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

Intro:திருச்சி அருகே கூட்டுறவு வங்கியில் நடந்த கொலை சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா அதிர்ச்சி பதிவுகள் வெளியாகியுள்ளது.Body:
திருச்சி:
திருச்சி அருகே கூட்டுறவு வங்கியில் நடந்த கொலை சம்பவம் தொடர்பான சிசிடிவி கேமரா அதிர்ச்சி பதிவுகள் வெளியாகியுள்ளது.
திருச்சி திருவெறும்பூர் அருகே உள்ள பாய்லர் மிகுமின் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கான கூட்டுறவு வங்கி செயல்பட்டு வருகிறது.
இந்த வங்கியில் காசாளர் வைத்துவிட்டு சென்ற 1.47 கோடி ரூபாய் கடந்த சில தினங்களுக்கு முன்பு கொள்ளையடிக்கப்பட்டது. வங்கியின் ஜன்னல் வழியாக உள்ளே நுழைந்த கொள்ளையன் பெட்டியில் இருந்த பணத்தை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர். இந்நிலையில் இந்த வங்கிக் கொள்ளை நடந்த சிசிடிவி கேமரா பதிவுகள் தற்போது வெளியாகியுள்ளது.
அதில் கொள்ளையன் ஒருவன் மட்டுமே இச் செயலில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.
அவன் முகமூடி அணிந்துகொண்டு, அங்க அடையாளங்கள் ஏதும் தெரியாத அளவுக்கு ஜெர்கின் அணிந்து கொண்டு இச்செயலில் ஈடுபட்டிருப்பது சிசிடிவி கேமரா பதிவு மூலம் தெரியவந்துள்ளது.
ஜன்னலை உடைத்து உள்ளே நுழைந்து நேராக வங்கியில் உள்ள அறைக்குச் செல்கிறான். அங்கு இருந்த பணப் பெட்டியை எடுத்து வெளியில் கொண்டு வந்து அதில் இருந்த பணத்தை அவன் கொண்டு வந்திருந்த பையில் அடுக்கும் காட்சி வெளியாகி உள்ளது.
இது பார்ப்பதற்கே பெரும் அதிர்ச்சியாக உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.