ETV Bharat / jagte-raho

அத்திவரதரை தரிசிக்கச் சென்றவர் வீட்டில் திருட்டு! - robbery

காஞ்சிபுரம்: போளூர் அருகே காஞ்சிபுரத்திற்கு அத்திவரதரை தரிசனம் செய்ய சென்ற ரெடிமேட் துணிகள் கடை வியாபாரி வீட்டில் 28 சவரன் நகைகள்,ரொக்கம் 72 ஆயிரம் ரூபாய் திருடுபோயுள்ளது.

theft in polur
author img

By

Published : Jul 28, 2019, 9:46 AM IST

போளூர் அடுத்த குன்னத்தூரைச் சேர்ந்தவர் முருகதாஸ் (44) தனது வீட்டின் மாடியில் ரெடிமேட் துணிகள் தயாரித்து ஜவுளிக்கடைகளுக்கு சப்ளை செய்துவந்துள்ளார். இந்நிலையில் தனது மனைவி உமாராணி, மகள்கள் பிரியங்கா, சினேகா ஆகியோருடன் காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்கச் சென்றுள்ளனர்.

அத்திவரதர்  திருட்டு  கொள்ளை  போளூர்  theft  robbery  polur
உடைக்கப்பட்ட பீரோ

தரிசனம் முடித்துவிட்டு மறுநாள் விடியற்காலை வீடு திரும்பியவர்கள் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். பின் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அடையாளம் தெரியாத நபர்கள் பீரோவின் பூட்டை உடைத்து அதிலிருந்த தங்க செயின், நெக்லஸ், வளையல், மோதிரம் உள்பட 28 சவரன் நகைகள், ரொக்கப்பணம் ரூபாய் 72 ஆயிரம் திருடிச் சென்றது தெரியவந்தது.

நகைகள் திருடுபோன வீடு

இது குறித்து முருகதாஸ் போளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் உதவி ஆய்வாளர் கமலக்கண்ணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார். தடயவியல் நிபுணர்கள் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா தலைமையில் வந்திருந்து தடயங்கள் சேகரித்தனர்.

Intro:போளூர் அருகே காஞ்சிபுரத்திற்கு அத்திவரதரை தரிசனம் செய்ய சென்ற ரெடிமேட்
கடை வியாபாரி வீட்டில் 28 சவரன் நகை,ரொக்கம் 72 ஆயிரம் திருட்டு, காவல்துறை விசாரணை.
Body:போளூர் அருகே காஞ்சிபுரத்திற்கு அத்திவரதரை தரிசனம் செய்ய சென்ற ரெடிமேட்
கடை வியாபாரி வீட்டில் 28 சவரன் நகை,ரொக்கம் 72 ஆயிரம் திருட்டு, காவல்துறை விசாரணை.

போளூர் அடுத்த குன்னத்தூரை சேர்ந்தவர் முருகதாஸ் (44), இவர் போளூரில்
ரெடிமேட் கடை வைத்துள்ளார்.தனது வீட்டின் மாடியில் ரெடிமேட் துணிகள்
தயாரித்து ஜவுளிக்கடைகளுக்கு சப்ளை செய்து வந்தார்..இவர் நேற்று
தனது மனைவி உமாராணி,மகள்கள் பிரியங்கா,ஸ்னேகா ஆகியோருடன்
குடுமப சகிதமாக காஞ்சிபுரம் அத்திவரதரை தரிசிக்க சென்றார்.

தரிசனம் முடித்து விட்டு இன்று விடியற்காலை திரும்பி வந்தனர்.வீட்டின்
பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு திடுக்கிட்டு உள்ளே சென்று
பார்த்தனர். அங்கு யாரோ மர்ம ஆசாமிகள் பீரோவின் பூட்டை உடைத்து
அதிலிருந்த தங்க செயின் நெக் லேஸ் ,வளையல்,மோதிரம் உள்பட 28 சவரன்
நகை,ரொக்கப்பணம் ரூபாய் 72,000கொள்ளையடித்து சென்று விட்டனர்.

இதுகுறித்து முருகதாஸ் போளூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்
பேரில் சப் இன்ஸ்பெக்டர் கமலக்கண்ணன் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து
வருகிறார்.

தடவியல் நிபுணர்கள் துணை காவல் கண்காணிப்பாளர் ராஜா தலைமையில்
வந்திருந்து தடயங்கள் சேகரித்தனர்.Conclusion:போளூர் அருகே காஞ்சிபுரத்திற்கு அத்திவரதரை தரிசனம் செய்ய சென்ற ரெடிமேட்
கடை வியாபாரி வீட்டில் 28 சவரன் நகை,ரொக்கம் 72 ஆயிரம் திருட்டு, காவல்துறை விசாரணை.
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.