ETV Bharat / jagte-raho

ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு - முதியவர் கைது.! - Sexual harassment for a 6-year-old girl

நாகை: மயிலாடுதுறையில் ஆறு வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவர் கைது
6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவர் கைது
author img

By

Published : Feb 11, 2020, 8:47 PM IST

நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் சேந்தங்குடி, கன்னிக்கோவில் பகுதியை சேர்ந்தவர் முதியவர் உத்திராபதி (59). இவர் மயிலாடுதுறை நகரில், வீட்டு வாசலில் தனியாக விளையாடிக்கொண்டிருந்த ஆறு வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

உடனடியாக அவரிடமிருந்து தப்பியோடிய சிறுமி தனது பெற்றோரிடம் சென்று முதியவர் தன்னிடம் நடந்துகொண்ட விதம் குறித்துக் கூறியுள்ளார். இதனையடுத்து சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்படுள்ளார்

புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் , உத்திராபதியை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

இதையும் படிங்க:

சிறுமிக்கு பாலியல் தொல்லை; போக்சோவில் ஒருவர் கைது

Intro:மயிலாடுதுறையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் கைது. போக்சோ சட்டத்தில் கைது.
Body:மயிலாடுதுறையில் 6 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த முதியவர் கைது. போக்சோ சட்டத்தில் கைது.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை, சேந்தங்குடி, கன்னிகோவில் பகுதியை சேர்ந்தவர் முதியவர் உத்திராபதி (59). இவர் மயிலாடுதுறை நகரில் வீட்டு வாசலில் தனியாக விளையாடிக்கொண்டிருந்த 6 வயது சிறுமியை பிடித்து பாலியல் தொந்தரவு செய்துள்ளார். உடனடியாக அவரிடமிருந்து தப்பி ஓடிய சிறுமி பெற்றோரிடம் முதியவர் தன்னிடம் தவறாக நடப்பதாக கூறியுள்ளார். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து பெற்றோர் மயிலாடுதுறை அணைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அதனைத்தொடர்ந்து விசாரணை மேற்கொண்ட காவல் துறையினர் உத்திராபதியை கைது செய்து. அவர்மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து சிறையிலடைத்தனர்.Conclusion:

For All Latest Updates

TAGGED:

pocso_arrest
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.