ETV Bharat / jagte-raho

பொள்ளாச்சி விவகாரம் - நாகராஜுக்கு சொந்தமான பார் அடித்து நொறுக்கப்பட்டது - பார்

கோவை: பொள்ளாச்சி பாலியல் சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளியான பார் நாகராஜின் பாரை பொதுமக்கள் அடித்து நொறுக்கினர்.

file pic
author img

By

Published : Mar 13, 2019, 5:04 PM IST

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவத்தில் தொடர்புடைய நபர்களுக்கு உரிய தண்டனை வழங்கக் கோரி பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சி கோட்டூர்புரம் சாலையில் உள்ள பார் நாகராஜூக்கு சொந்தமான மதுக்கூடத்தை பொது மக்கள் அடித்து நொறுக்கினர்.

pollachi

அம்மா பேரவை செயலாளராக இருந்தவர் பார் நாகராஜ். இவர் பாதிக்கப்பட்ட பெண்ணின் சகோதரனை தாக்கிய வழக்கில் கைது செய்யப்பட்டார். பொது மக்களின் கடும் எதிர்ப்பை அடுத்து பார் நாகராஜனை அதிமுக கட்சியிலிருந்து நீக்கியது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:

Rainbow

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.