ETV Bharat / jagte-raho

தருமபுரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தீக்குளிக்க முயற்சி

தருமபுரி: ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

Attempt to set fire
Attempt to set fire
author img

By

Published : Feb 10, 2020, 6:03 PM IST

தருமபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அடுத்த பாகல்பட்டியைச் சேர்ந்தவர் ஆண்டிச்சி. இவர் தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்கச் சென்றார்.

அதில், தங்களது கிராமத்தைச் சேர்ந்த அஜித் என்பவர், அவரது இருசக்கர வாகனத்தை எரித்துவிட்டதாகக் கூறி தனது மகன் தேவராஜ் மீது புகார் கொடுத்தார். ஆனால், தனது மகன் தேவராஜ் பெங்களூருவில் கட்டட வேலை செய்துவந்தார். அதற்கு சாட்சியாக கட்டட உரிமையாளர், தொழிலாளிகள் இருப்பதாகக் குறிப்பிட்டார்.

Attempt to set fire
Attempt to set fire

இதேபோன்று, அஜித் என்பவரின் செல்போன் திருடு போனதாகவும் அதையும் தனது மகன் தேவராஜ் எடுத்துவிட்டதாக தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுகுறித்து போலீசார் விசாரணையின் போது, பசுபதி என்பவர் செல்போனை திருடி அடகு வைத்தது தெரியவந்தது என்றார். மேலும், தங்களது குடும்பத்தினர் மீது பொய் புகார்களை அஜித் கொடுத்து வருவதாகவும், இதனால் தொப்பூர் போலீசார் தங்கள் குடும்பத்தை துன்புறுத்தி வருவதாகவும் அந்த மனுவில் குற்றஞ்சாட்டினார்.

Attempt to set fire

இந்நிலையில், எதிர்பாராத விதமாக ஆட்சியர் அலுவலகத்தில் ஆண்டிச்சியின் குடும்பத்தினர் 11 பேர், மறைத்து வைத்திருந்த பெட்ரோலை ஊற்றி தீ வைக்க முயன்றனர். அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு விசாரணைக்காக தருமபுரி நகர காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர்.

Attempt to set fire
Attempt to set fire

இதையும் படிங்க: சென்னையில் 18 ரேசன் அரிசி மூட்டைகள் கடத்த முயற்சி - ஒருவர் கைது

Intro:தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தீக்குளிக்க முயற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு. Body:தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தீக்குளிக்க முயற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு. Conclusion:தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 11 பேர் தீக்குளிக்க முயற்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு.

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நல்லம்பள்ளி அடுத்த பாகல்பட்டி காலனி பகுதியை சேர்ந்தவர் ஆண்டிச்சி இவர் தனது குடும்பத்துடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்திருந்தார் . அந்த மனுவில் தான் கூலி வேலை செய்து வருவதாகவும் தனக்கு ஒரு பெண் மற்றும் மகன்கள் உள்ளதாகவும் தங்களது கிராமத்தில் உள்ள பழனி என்பவரின் மகன் அஜித் என்பவர் தன்னுடைய இரு சக்கர வாகனத்தை எரித்து விட்டதாக கூறி தன் மகன் தேவராஜ் மீது பொய்யான புகார் கொடுத்துள்ளார் . புகாரின் அடிப்படையில் தன்னையும் தனது கணவரையும் அழைத்து காவலர்கள் விசாரித்தனர் . என் மகன் தேவராஜ் பெங்களூரில் கட்டிட வேலை செய்து வந்தார் அதற்கு சாட்சியாக கட்டிட உரிமையாளர் மற்றும் தொழிலாளிகள் உள்ளனர்.இதேபோன்று அஜித் என்பவரின் செல்போன் திருடு போய் விட்டதாகவும் அதை தன் மகன் தேவராஜ் எடுத்து விட்டார் என்றும் தொப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். காவலர்கள் விசாரணையின்போது எங்கள் கிராமத்தைச் சார்ந்த சிவராஜ் மகன் பசுபதி என்பவர் செல்போனை திருடி அடகு வைத்து விட்டது விசாரணையில் தெரியவந்தது பின் தன் மகன் தேவராஜ் மற்றும் கணவர் குற்றமற்றவர் என காவலர்கள் தெரிந்து கொண்டனர் . இதேபோன்று தொடர்ந்து அஜித் என்பவர் தங்களது குடும்பத்தினர் மீது தேவையில்லாத பொய் புகார்களை அளித்து வருகின்றனர் இதனால் தொப்பூர் காவல்துறையினா் தொடர்ந்து விசாரணை நடத்தி தங்களையும் தங்கள் குடும்பத்தையும் துன்புறுத்தி வருவதாகவும் மனுவில் தெரிவித்துள்ளார்.தங்கள் குடும்பத்தினர் மீது அஜித். பசுபதி .விக்னேஷ். சிவசண்முக பிரகாஷ். சிரஞ்சீவி மற்றும் பலர் வேண்டும் என்று முன் பகை காரணமாக பொய் புகார் கொடுத்து வருகின்றனர்தங்கள் குடும்பத்திற்கு தொப்பூர் காவல்துறையினர் தொடர்ந்து தொல்லை தந்து வருகின்றனர் காவலர்களுக்கு அறிவுரை வழங்கி துறை ரீதியாக புகார் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமாய் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறோம் என தங்கள் மனுவை அளித்து வந்தனர்.

அப்போது எதிர்பாராத வகையில் மாவட்ட ஆட்சியரின் கார் நிறுத்தப்படும் இடத்தின் அருகே ஆண்டிச்சி யின் குடும்பத்தினர் தாங்கள் மறைத்து வைத்திருந்த பெட்ரோலை தன்மீது ஊற்றி கொண்டனர் தீ வைக்க முயன்ற போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை மீட்டு விசாரணைக்காக தருமபுரி நகர காவல்நிலையத்திற்கு 8 பெரியோர்கள் மூன்று சிறுவர்களை என 11 பேரை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.இதுகுறித்து பாதிக்கப்பட்ட ஆண்டிச்சியின் குடும்பத்தினர் பேசும் போது இவ்வாறு பொய் புகார் காரணமாக தங்களது குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை என்றும் பள்ளியில் இருக்கின்ற மாணவர்கள் தங்கள் பிள்ளையிடம் சந்தேக பார்வையில் பார்ப்பதாகவும் அதனால் தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்ததாகவும் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.