ETV Bharat / international

மைக்ரோசாப்ட் டீம்ஸில் "sign langugae view" அறிமுகம்... - Microsoft introduces sign language view

மைக்ரோசாப்ட் காதுகேளாதவர்கள்/செவித்திறன் இல்லாதவர்கள், உதவும் வகையில் மைக்ரோசாப்ட் டீம்ஸில் "sign langugae view" முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.

மைக்ரோசாப்ட் டீம்ஸில் "sign langugae view" அறிமுகம்

author img

By

Published : Nov 19, 2022, 10:30 PM IST

சான் ஃபிரான்சிஸ்கோ: மைக்ரோசாப்ட் டீம்ஸ் செயலியில் "sign language (சைகை மொழி) view" அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது காதுகேளாதவர்கள் மற்றும் சைகை மொழியைப் பயன்படுத்தும் பிறருக்கு உதவும்.

இது குறித்து மைக்ரோசாப்ட் நிறுவனம், "சைகை மொழிக் காட்சி (sign langugae view) இயக்கப்பட்டால், முன்னுரிமை அளிக்கப்பட்ட வீடியோ ஸ்ட்ரீம்கள் சரியான விகிதத்தில் மற்றும் கிடைக்கக்கூடிய மிக உயர்ந்த இடத்தில் தோன்றும். இதனால், அந்த வீடீயோ அனைவரின் பார்வைக்கும் தெரியும் வகையில் அமைந்திருக்கும்" என தெரிவித்துள்ளது.

இந்த சைகை மொழியை (sign langugae view) இயக்க, மைக்ரோசாஃப்ட் டீம் செயலியில், Settings and more சென்று, Settings > Accessibility என்பதைத் தேர்ந்தெடுத்து, பின்னர் சைகை மொழியை(Sign Language) இயக்கலாம்.

இந்த சைகை மொழி தற்போது சோதனையில் உள்ளதால் ஒரு சில பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கும், மேலும் விரைவில் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: ஒரே நேரத்தில் இரு போன்களில் வாட்ஸ்அப்.. புதிய அப்டேட் நியூஸ்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.