ETV Bharat / international

FIFA World Cup: மொராக்கோ vs பிரான்ஸ் அரையிறுதிப் போட்டியின் முழு விவரம் - tamil latest news

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பையில் மொராக்கோ, பிரான்ஸ் இடையேயான அரையிறுதிப் போட்டியின் முழு விவரங்களை காணலாம்.

மொராக்கோ vs பிரான்ஸ் அரையிறுதி போட்டியின் முழு விவரம்
மொராக்கோ vs பிரான்ஸ் அரையிறுதி போட்டியின் முழு விவரம்
author img

By

Published : Dec 14, 2022, 8:49 PM IST

ஃபிஃபா கால்பந்து உலகக்கோப்பை இரண்டாம் அரையிறுதிப் போட்டியின் விவரங்கள்:

நேரம்12:30 AM (வியாழக்கிழமை)
அணிகள்மொராக்கோ vs பிரான்ஸ்
மைதானம்அல் பேட் ஸ்டேடியம்

இதுவரை நேருக்கு நேர்

மோதிய போட்டிகள்

11
அணிகளின் வெற்றி மொராக்கோ- 1, பிரான்ஸ்- 7
டிராவான போட்டிகள்3
கவனிக்கத்தக்க வீரர்கள்

பிரான்ஸ்- கிளியன் பாப் மற்றும் ஒலிவியர் கிரௌட்

மொராக்கோ- ஹகிம் சியெக்

இந்தப் போட்டியில் வெற்றியடையும் அணி அடுத்த பிளே ஆஃப்புக்கு முன்னேறி குரோஷியா அணியுடன் மோது வாய்ப்பைப் பெறும். மேலும் அந்த பிளே ஆஃப்பில் வெற்றி பெறும் அணியினர் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா அணியுடன் மோதுவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தோனி வீடு பக்கம் நிலம் வேண்டுமா.? பிளாட்டு போட்டு விற்கும் இஷான் கிஷன்.!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.