ETV Bharat / international

நேரலையில் ஆபாச முனங்கல் சப்தம்.. மன்னிப்பு கேட்ட பிபிசி.. - கால்பந்து போட்டி

கால்பந்து போட்டி நேரலையின் போது திடீரென ஆபாச சப்தங்கள் ஒலித்ததற்காக பிபிசி நிறுவனம் மன்னிப்பு கேட்டுள்ளது.

நேரலையில் ஆபாச சப்தம்
நேரலையில் ஆபாச சப்தம்
author img

By

Published : Jan 19, 2023, 12:35 PM IST

லண்டனில் உள்ள மொலினஸ் மைதானத்தில் வால்வர்ஹாம்ப்டன் மற்றும் லிவர்பூர் இடையேயான கால்பந்து போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் நேரலையின் போது திடீரென ஆபாச சப்தம் ஒலித்துள்ளது. அப்போது மைதானம் முழுவதும் அதிருப்தி நிலவியது. இந்த செயலை செய்தது ஒரு யூட்யூபர் என்பது தெரியவந்தது.

ஜார்வோ என்ற டேனியல் ஜார்விஸ், யூட்யூப் பிராங்க் ஸ்டார் ஆவார். இவர் தான் மைதானத்தில் இருக்கும்போது நேரலையில் ஆபாச சப்தங்களை ஒலிக்க செய்துள்ளார். அதோடு அந்த காணொலியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து பிபிசி நிறுவனம் யாரையாவது புண்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம் என்று அறிக்கை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை பிபிசி நிறுவன செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ளார்.

இதையும் படிங்க: தொலைகாட்சித் தொடர் இயக்க விருப்பம் - ஹாலிவுட் இயக்குநர் ஸ்டீவன் ஸ்பீல்பெர்க்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.