ETV Bharat / international

'எங்களால் இவ்வளவுதான் முடியும்' - ஈரான் அதிபர்

தெஹ்ரான்: அமெரிக்கா-ஈரான் இடையே மோதல் வலுத்துவரும் நிலையில், ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திலிருந்து பகுதி விலகுவதே தங்களால் முடிந்த குறைந்தபட்ச நடவடிக்கை என அந்நாட்டு அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார்.

rouhani
author img

By

Published : Jun 19, 2019, 4:53 PM IST

ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து, 2018ஆம் ஆண்டு அமெரிக்கா விலகியது. தொடர்ந்து, அந்நாட்டின் மீது அமெரிக்கா பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்துவருகிறது. இதனால், இருநாடுகளுக்கும் இடையேயான மோதல் தொடர்கதையாகிவிட்டது.

இதனிடையே, கடந்த மாதம், ஈரானிடம் எண்ணெய் வாங்க இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அளித்திருந்து தற்காலிக அனுமதியை அமெரிக்க திரும்பப்பெற்றது. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து தாங்கள் பகுதி விலகுவதாக ஈரான் அரசு அறிவித்து.

இது தொடர்பாக ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி பேசுகையில், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த எங்களுக்கு அழுத்தம் கொடுக்கு முடியாது என தெரிவித்தார். மேலும், அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து பகுதி விலகுவதே, தங்களால் முடிந்த குறைந்த பட்ச நடவடிக்கை எனவும் அவர் கூறினார்.

Intro:
Download link
https://we.tl/t-Uapw2ANj5m

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 50 ஆயிரம் மதிப்பிலான பிளாஸ்டிக் பொருட்கள் நகராட்சி அதிகாரிகள் திடீர் சோதனையின் போது பறிமுதல்஛ வியாபாரிகளிடமிருந்து 5 ஆயிரம் அபராதமாக வசூல்஛ அடுத்த சோதனையில் சிக்கினால் அபராதம் கூடுதலாக இருக்கும் என திருவள்ளூர் நகராட்சி பொது சுகாதார துறை அதிகாரிகள் எச்சரிக்கை஛

தமிழக அரசால் ஒரு முறை உபயோக்கும் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க தடை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து தமிழகம் முழுவதும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வியாபாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்து வந்தது.இந்த ஆண்டு ஜூன் 1-ந் தேதி முதல் கட்டாயம் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்கக் கூடாது என்றும், மீறினால் அபராதம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என தமிழக அரசு எச்சரித்து இருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அதே போல் இன்று திருவள்ளூர் நகராட்சி பொது சுகாதார துறை அதிகாரிகள் கடைகளில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட கற்குழாய் சாலை, பெரியகுப்பம் உள்ளிட்ட பகுதிகளில் ஸ்வீட் ஸ்டால், பூ கடை, மளிகை கடை, பங்க் கடை என அனைத்து கடைகளிலும் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் கிடைத்தது. இதையடுத்து கடை உரிமையாளர்களுக்கு முதல் எச்சரிக்கை என்பதால் சிறிய அளவில் அபராதம் விதிப்பதாகவும், அடுத்த சோதனயில் சிக்கினால் அபராதம் கூடுதலாக விதிப்பதுடன் கடும் நடவடிக்கையும் எடுக்கப்படும் என எச்சரித்தனர். இந்த சோதனயில் 50 மதிப்புள்ள பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் 5 ஆயிரம் ரூபாயை அபராதமாக வசூலித்துள்ளனர்.

Body:
திருவள்ளூர்மா வட்டம்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.